அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ – 30,000 மக்கள் வெளியேற்றம்; வீடுகள் நாசம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பல கட்டிடங்கள், வீடுகள் எரிந்து நாசமாகின. மாநகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. கிட்டத்தட்ட 30,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும்...
திபெத் நிலநடுக்கம்: உயிரிழப்பு 125 ஆக அதிகரிப்பு
திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக 126 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் டெல்லி, பிஹார் மாநிலங்களிலும் உணரப்பட்டது.
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லைப்...
வெள்ளக்காடான மெக்கா நகரம் – விடாத கனமழையால் இயல்பு நிலை பாதிப்பு
சவுதி அரேபியாவின் மெக்கா நகரத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் அங்கு இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவில் கடந்த சில நாட்களாக...
திபெத் நிலநடுக்கம்: உயிரிழப்பு 95 ஆக அதிகரிப்பு, 200+ காயம்
திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லைப் பகுதியையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 6.35...
கனடா பிரதமர் பதவி ரேஸில் முந்தும் அனிதா ஆனந்த் யார்?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லிபரல்...
ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக கனடா பிரதமராக யாருக்கு வாய்ப்பு? – ஒரு பார்வை
கனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ள நிலையில், அவருக்கு பதில் யார் புதிய பிரதமராக வருவார்கள் என்ற கேள்வி விவாதிக்கப்பட்டு வருகிறது.
கனடாவில் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான விலை...
பிரம்மபுத்திரா அணைத் திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்காது: சீனா தகவல்
பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பு இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக புதிய...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா
கனடா நாடாளுமன்றத்தில் 338 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 170 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 153 எம்.பி.க்கள் உள்ளனர். புதிய ஜனநாயக கட்சியின் 25 எம்.பி.க்கள் அரசுக்கு...
ஜார்ஜ் சோரஸுக்கு அமெரி்க்காவின் உயரிய விருது: கேலிக்கூத்து என தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சனம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜார்ஜ் சோரஸுக்கு உயரிய விருது வழங்கி இருப்பது கேலிக்கூத்து என தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் அரசியல், சமூக சேவை, விளையாட்டு மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு...
டொனால்டு ட்ரம்ப் ஓட்டல் மீது தீவிரவாத தாக்குதல்?
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் முன்பு கார் தீப்பிடித்து எரிந்தது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று எப்பிஐ போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க...














