பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தாம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பின்னால் வெளிநாட்டுச் சதி இருப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இதற்கு வலுச் சேர்க்கும் விதமாக, ரகசிய அரசு தூதரக ஆவணம் ஒன்று தற்போது கசிந்துள்ளது பாகிஸ்தானில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
‘சைபர்' என்று அழைக்கப்படும் இந்த ஆவணம், மார்ச் 2022-ல் அமெரிக்காவுக்கான அப்போதைய பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கான் மற்றும் அமெரிக்க தூதர் டொனால்டு லூ ஆகியோருக்கு...
ரஷ்யா மீது இன்று (ஞாயிறுக் கிழமை) உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில், ஒரு இந்திய தொழிலாளி உட்பட நான்கு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.
ரஷ்யா மீதான இந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்தியத் தொழிலாளி உள்பட 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், சிலர் காயமடைந்தனர். இரவு முழுவதும் நடந்த இந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை...
அணுசக்தி பேச்சுவார்த்தை மற்றும் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக முடிவெடுக்காவிட்டால் அவர்களது நாட்டில் எதுவும் மிஞ்சாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், "ஈரானுக்கான நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவாகச் செயல்படுவது நல்லது. இல்லையெனில் அவர்களது நாட்டில் எதுவும் மிஞ்சாது. இந்தத் தருணத்தில் காலம் மிக முக்கியமானது" என்று மிகக் கடுமையான தொனியில்...
ட்ரோன் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அணு மின் நிலையத்தில் தீப்பற்றியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கதிர்வீச்சு பாதிப்பும் ஏற்படவில்லை.
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்திய போது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா,...
ஆப்கனில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதன் அடுத்த கட்டமாக, ‘கணவன் - மனைவி பிரிவதற்கான கொள்கைகள்’ என்ற தலைப்பில் தலிபான்கள் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளனர்.
அதற்கு ஆப்கன் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்டுள்ளார். அந்த சட்டத்திருத்தத்தில், ‘‘ஆப்கானிஸ்தானில் கன்னிப் பெண்கள் மவுனம், திருமணத்துக்கு சம்மதமாகக் கருதப்படும். பெண் குழந்தைகளின் திருமண விஷயத்தில், பருவம் அடைந்த பிறகு,...
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை வழங்கி கவுரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா. இதையடுத்து பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி-க்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்து சென்றிருந்தார்.
இந்நிலையில், இந்த பயணத்தில் மூன்றாவது நாடாக ஸ்வீடனுக்கு அவர் நேற்று...
“தைவானால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்படக்கூடும்” – ட்ரம்ப்பிடம் ஜி ஜின்பிங் எச்சரிக்கை
admin - 0
சீனா - அமெரிக்கா உறவுகளில் மிக முக்கிய விஷயமாக இருக்கும் தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது....
“சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும்” – ட்ரம்ப் முன்னிலையில் ஜி ஜின்பிங் விருப்பம்
admin - 0
சீனாவும் அமெரிக்காவும் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மூன்று நாள் பயணமாக நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அவர், அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்தார். பெய்ஜிங்கில் உள்ள மக்கள் பேரவையில் (Great Hall of the...
அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார்.
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. முன்னதாக, 2017-ம் ஆண்டு டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் பெய்ஜிங் சென்றிருந்தார்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற ஜின்பிங் உடனான சந்திப்பின் போது டிரம்ப் பேசுகையில், “ஜி ஜின்பிங் ஒரு...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 3 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். சீன அதிபர் ஜி ஜின் பிங்கை அவர் நேற்று சந்தித்தார்.
அப்போது, "சீன – அமெரிக்க உறவில் தைவான் பிரச்சினை மிக முக்கியமானது. அதை சரிவர கையாளாவிட்டால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டு உறவும் ஆபத்தில் சிக்கும்"என்று ஜின்பிங் எச்சரித்தார்.
சுயாட்சி தீவான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருவதை ஏற்காத அமெரிக்கா, தொடந்து தைவானுக்கு ஆதரவு...









