ட்ரோன் தாக்​குதல் காரண​மாக ஐக்​கிய அரபு அமீரகத்தின் அணு மின் நிலை​யத்​தில் தீப்​பற்​றியது. இதில் யாருக்கும் காயம் ஏற்​பட​வில்​லை. கதிர்​வீச்சு பாதிப்​பும் ஏற்படவில்​லை. ஈரான் மீது அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்​தி​ய ​போது ஐக்​கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட வளை​குடா நாடு​களில் உள்ள எண்​ணெய் கிடங்​கு​கள் மற்​றும் அமெரிக்க ராணுவ தளங்களை குறி​வைத்து ஈரான் ட்ரோன் மற்​றும் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. அமெரிக்கா,...
ஆப்​கனில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் அரசு பொறுப்​பேற்ற பிறகு பல்​வேறு கட்​டுப்​பாடு​களை விதித்து வருகின்​றனர். அதன் அடுத்த கட்​ட​மாக, ‘கணவன் - மனைவி பிரிவதற்​கான கொள்​கைகள்’ என்ற தலைப்​பில் தலிபான்கள் சட்டத் திருத்​தம் கொண்டு வந்​துள்​ளனர். அதற்கு ஆப்​கன் உச்ச தலை​வர் ஹிபத்​துல்லா அகுண்ட்​ஸடா கையெழுத்​திட்​டுள்​ளார். அந்த சட்​டத்​திருத்​தத்​தில், ‘‘ஆப்கானிஸ்தானில் கன்​னிப் பெண்​கள் மவுனம், திரு​மணத்​துக்கு சம்​மத​மாகக் கருதப்​படும். பெண் குழந்​தைகளின் திருமண விஷயத்​தில், பரு​வம் அடைந்த பிறகு,...
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை வழங்கி கவுரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா. இதையடுத்து பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி-க்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்து சென்றிருந்தார். இந்நிலையில், இந்த பயணத்தில் மூன்றாவது நாடாக ஸ்வீடனுக்கு அவர் நேற்று...
சீனா - அமெரிக்கா உறவுகளில் மிக முக்கிய விஷயமாக இருக்கும் தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது....
சீனாவும் அமெரிக்காவும் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மூன்று நாள் பயணமாக நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அவர், அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்தார். பெய்ஜிங்கில் உள்ள மக்கள் பேரவையில் (Great Hall of the...
அரசு ​முறைப் பயண​மாக சீனா சென்​றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்​நாட்டு அதிபர் ஜி ஜின்​பிங்​குடன் நேற்று வரலாற்​றுச் சிறப்​புமிக்க பேச்​சு​வார்த்​தைகளைத் தொடங்கி​னார். ஏறக்​குறைய 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒரு​வர் சீனா​வுக்​குப் பயணம் மேற்​கொள்​வது இதுவே முதல்​முறை​. முன்னதாக, 2017-ம் ஆண்டு டிரம்ப் தனது முதல் பதவிக்​ காலத்​தில் பெய்​ஜிங் சென்​றிருந்​தார். பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற ஜின்​பிங் உடனான சந்​திப்​பின் ​போது டிரம்ப் பேசுகை​யில், “ஜி ஜின்​பிங் ஒரு...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 3 நாள் பயண​மாக சீனா சென்றுள்​ளார். சீன அதிபர் ஜி ஜின் ​பிங்கை அவர் நேற்று சந்தித்தார். அப்​போது, "சீன – அமெரிக்க உறவில் தைவான் பிரச்​சினை மிக முக்​கியமானது. அதை சரிவர கையாளா​விட்​டால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்​பட்டு உறவும் ஆபத்​தில் சிக்கும்"என்​று ஜின்​பிங் எச்​சரித்​தார். சுயாட்சி தீவான தைவானை சீனா சொந்​தம் கொண்​டாடி வருவதை ஏற்​காத அமெரிக்​கா, தொடந்து தைவானுக்கு ஆதரவு...
அமெரிக்கா​வின் வடக்கு கரோலினா மாகாணம், ராலீ நகரில் வில்​சன் காலேஜ் ஆப் டெக்​ஸ்​டைல்ஸ் செயல்படுகிறது. இந்த கல்​லூரி​யில் ஜவுளி தொடர்​பான பாடங்கள் கற்​பிக்​கப்​படு​கின்​றன. கடந்த 8-ம் தேதி வில்​சன் காலேஜ் ஆப் டெக்​ஸ்​டைல்ஸ் கல்லூரியின் பட்​டமளிப்பு விழா நடை​பெற்​றது. இதில் 176 பேர் இளநிலை பட்​டங்​களை​யும், 26 பேர் முது​நிலை பட்​டங்​களை​யும் பெற்​றனர். இந்த விழா​வில் இந்​திய வம்​சாவளி தொழில​திபர் அனில் கோச்​சார் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். விழா​வில் பேசிய...
உல​கின் இரு பெரும் பொருளா​தார நாடு​களின் தலை​வர்​களான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்​றும் சீன அதிபர் ஜி ஜின்​பிங் இடையே​யான வரலாற்​றுச் சிறப்​புமிக்க சந்​திப்பு பெய்​ஜிங்​கில் இன்று நடை​பெறுகிறது. தைவானுக்கு ஆயுத விநி​யோகம், ஈரான் விவ​காரம் மற்​றும் இருதரப்பு வர்த்தக உறவு​கள் உள்​ளிட்ட சிக்​கலான விவ​காரங்​கள் குறித்து இந்த சந்​திப்​பின்​போது ஆலோசிக்​கப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மே 13 முதல் 15...
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மிண்டன் நகரில் ஃபைபர் பாண்ட் கார்ப்பரேஷன் என்ற மின்சாதன நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கு, ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விற்கப்பட்டது. இதில் 15 சதவீத தொகை நிறுவனத்தில் பணியாற்றும் 540 ஊழியர்களுக்கு செல்ல வேண்டும் என ஃபைபர் பாண்ட் நிறுவன உரிமையாளர் கிரகாம் வாக்கர் நிபந்தனை விதித்தார். இந்தத் தொகையை 5 ஆண்டுகளுக்கு பிரித்து வழங்க வேண்டும். அதுவரை அவர்கள் பணியில்...