பெண்கள் பாதுகாப்பு பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக குமரி மாவட்ட எஸ்பி நிமிர் திட்டத்தை கிராமங்கள் தோறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நாகர்கோவில் அடுத்துள்ள கோதை கிராமத்தில் நேற்று நிமிர் திட்டத்தின் கீழ் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறையினர் கலந்து கொண்டு பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.