குமரியில் வெரிகோஸ் நோயால் 91 போலீசார் பாதிப்பு

0
593

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெரிகோஸ் நோயால் 91 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான முகாமை எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 30 டாக்டர்கள் அடங்கிய குழு அவர்களுக்கு பல்வேறு வகையான உடல் தொடர்பான சோதனைகளை மேற்கொண்டது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here