விடு​பட்ட 19 மாநிலங்​களில் விரைவில் எஸ்ஐஆர் பணி

0
17

நாடு முழுவதும் உள்ள பல்​வேறு மாநிலங்​களில் 2 கட்டங்களாக வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிகள் (எஸ்​ஐஆர்) ஏற்​கெனவே மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

இந்நிலை​யில், 3-வது கட்​ட​மாக எஞ்​சிய 16 மாநிலங்​கள் மற்​றும் 3 யூனியன் பிரதேசங்​களில் இந்த பணி​கள் தொடங்​கப்பட உள்ளதாக தேர்​தல் ஆணை​யம் நேற்று தெரி​வித்​துள்​ளது. இருப்பினும், இமாச்​சலப் பிரதேசம், ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக் ஆகிய பகு​தி​களில் தற்​போதைக்கு எஸ்ஐஆர் பணி​கள் நடைபெறாது என்​ப​தை​யும் தேர்​தல் ஆணை​யம் தெளிவுபடுத்தியுள்​ளது.

இதுகுறித்து அதி​காரி​கள் கூறுகை​யில், ‘நாடு முழு​வதும் நடைபெற்று வரும் தேசிய மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான பட்​டியல் தயாரிப்​புப் பணி​களு​டன், எஸ்ஐஆர் பணி​களும் ஒருங்கிணைக்​கப் ​பட்​டுள்​ளன’ என்று தெரிவித்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here