பூத்துறை மீனவர் ஓய்வறையை திறந்து வைத்த ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.

0
46

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, பூத்துறை பகுதியில் முஞ்சிறை. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இ. பேபி ஜாண்  மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 – லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மீனவர் ஓய்வறையை மக்கள் பயன்பாட்டிற்கு  ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here