குமரியில்: நூதன முறையில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு

0
20

தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நவதானியங்கள், காய்கறிகள், கிழங்கு வகைகள் போன்றவைகளைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் தேர்தல் பார்வையாளர் சுபாஸ்ரீநந்தா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here