கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, 26 சுற்றுகளாக வாக்குகளை எண்ண தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.














