கொல்லங்கோடு: மாமியாரை தாக்கிய மருமகள் மீது வழக்கு

0
173

கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐடா ராஜபாய் (65) என்பவரின் மூக்கை, அவரது மருமகள் அசியா (27) வாக்குவாதத்தின் போது குத்தி உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஐடா ராஜபாய் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் மருமகள் அசியா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here