பிம்போ கால்பந்து கிளப் சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற 42வது மாவட்ட மற்றும் தேசிய அளவிலான பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கிறிஸ்மஸ் தின கால்பந்து போட்டி நேற்று நிறைவு பெற்றது.
இதில் மறவை ஆண்கள் பிரிவில் முதல் பரிசு, பிம்போ புட்பால் கிளப் 2ஆம் பரிசு பெற்று கோப்பையை தட்டி சென்றது. பிம்போ கால்பந்து கழக செயலாளர் பாரத் வில்சன், துணைச்செயலாளர் இளங்கோ ஆகியோர் கோப்பையை வழங்கி கௌரவித்தனர்.