பளுகல்: விபச்சாரம் நடத்திய லாட்ஜுக்கு சீல்

0
48

தேவிகோடு பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்பவருக்குச் சொந்தமான பளுகல் லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் சோதனை நடத்தி, கேரளாவைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில், நேற்று அதே லாட்ஜில் மீண்டும் விபச்சாரம் நடப்பதாக பளுகல் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விதிமுறைகள் பின்பற்றப்படாததால், எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் லாட்ஜுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here