2026-ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் டி 20 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்த தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணி ரைட் டூ மேட்ச் கார்டு மூலம் வாங்கியது.
இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக்கில் அதிக தொகையை பெறும் 2-வது வீராங்கனை என்ற...
ஆடவருக்கான 10-வது ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை 2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகிறது.
இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணையை மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐசிசி அறிவித்தது. இதன்படி டி 20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட்...
குவஹாத்தியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. இது, இந்திய டெஸ்ட் வரலாற்றின் மிகப் பெரிய தோல்வி ஆகும். மார்க்ரம் 9 கேட்ச்களை இந்த டெஸ்ட் போட்டியில் எடுத்து உலக சாதனை புரிந்தார்.
காலி இருக்கைகள் மத்தியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலிருந்தே தென் ஆப்பிரிக்க அணி ஆதிக்கத்தைத் தொடங்கி எந்தவித தொய்வும் இல்லாமல்...
இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி அசத்தியுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எப்போது என்பதை பார்ப்போம்.
2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனை கடந்த ஜூனில் இங்கிலாந்து நாட்டில் தொடங்கியது இந்திய கிரிக்கெட் அணி. இங்கிலாந்து அணி உடனான இந்த தொடரை பெரிய மாற்றங்களுடன் எதிர்கொண்டது இந்தியா. அனுபவ...
போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானை அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார். அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கவும், விருந்து கொடுக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் இரு...
அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 30 ரன்களில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. இதற்கு ஆடுகள தயாரிப்பில் இந்திய அணியின் தலையீடு தான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் கில்லஸ்பி, இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“இது எனது தனிப்பட்ட கருத்து. தொழில்முறை கிரிக்கெட் வட்டாரத்தில் நான்...
நியூஸிலாந்து தொடரில் இருந்து இந்திய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றிருப்பார்கள்: பயிற்சியாளர் டென் டஸ்ஷேட் நம்பிக்கை
admin - 0
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், செனுரன் முத்துசாமி, பிரேனலன் சுப்ராயன் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த சுழல் கூட்டணி சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு...
இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் கலந்துகொண்டு ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றனர். இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் தனது 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 6-7 (2), 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். கடைசி லீக் ஆட்டத்தில் அல்கராஸ், இத்தாலியின்...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (14ம் தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தத் தொடரின் கமிஷனரும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனுமான கிரேம் ஸ்மித் பங்கேற்றார். அப்போது அவர், கூறியதாவது: துணைக் கண்ட...
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டிருந்தார். முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுக்கப்பட்டுள்ளார்.
அவர், இந்தியா ‘ஏ’ அணியுடன் இணைந்துள்ளார். இந்தியா ‘ஏ’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த...





