Google search engine

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது நியூஸி

இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 2-0 என கைப்​பற்​றியது. ஹாமில்​டன் நகரில் நேற்று நடை​பெற்ற 2-வது ஒரு​நாள் போட்​டி​யில்...

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு பதிலாக ஓமன் அணி சேர்ப்பு

சர்வ​தேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில்...

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – ஆஸி. இன்று பலப்பரீட்சை

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நவி​மும்​பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​திய அணி, 7 முறை சாம்​பிய​னான...

சென்னை ஓபன் டென்னிஸ்: 2-வது நாள் ஆட்டங்களும் ரத்து

சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி டென்​னிஸ் மைதானத்​தில் நேற்​று ​முன்​தினம் தொடங்​கு​வ​தாக இருந்​தது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக மழை பெய்​த​தால் மைதானத்​தில் உள்ள அனைத்து...

ஒருநாள் போட்டி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்

மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி பேட்​டிங் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்​திய அணி​யின் தொடக்க வீராங்​க​னை​யான ஸ்மிருதி மந்​தனா 828 புள்​ளி​களு​டன் முதலிடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளார். 29 வயதான மந்​த​னா, நடப்பு...

ஆஸ்​திரேலி​யா​வுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்: பார்​முக்கு திரும்​பும் முனைப்​பில் சூர்​யகு​மார் யாதவ்

இந்​தியா - ஆஸ்​திரேலியா அணிகள் கான்​பெ​ரா​வில் உள்ள மனுகா ஓவல் மைதானத்​தில் இன்று பிற்​கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் மோதுகின்​றன. இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து...

டி 20 தொடரில் அபிஷேக் சர்மா சவால் அளிப்பார்: ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் கருத்து 

5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரில் இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா எங்​களுக்கு சவால் கொடுப்​பார் என ஆஸ்​திரேலிய அணி​யின் கேப்​டன் மிட்​செல் மார்ஷ் தெரி​வித்​துள்​ளார். இந்​தியா -...

தமிழ்நாடு – நாகாலாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது

ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - நாகாலாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் பெங்​களூரு​வில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 115 ஓவர்​களில்...

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: பெலிண்டா பென்கிக் சாம்பியன்

ஜப்பானில் நடைபெற்று வந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக் சாம்பியன் பட்டம் வென்றார். ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில்...

பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித்: முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் பேட்டி

களத்​தில் நீண்ட நேரம் நின்று பெரிய இன்​னிங்ஸை விளை​யாட விரும்​பு​கிறார் ரோஹித் சர்மா என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் முகமது கைஃப் தெரி​வித்​தார். இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதிய ஒரு​நாள்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முகம்மது ரபீக் மைதீன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் நெல்லையைச் சேர்ந்த சபரி (22)...

குமரி: கடற்கரைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் கடற்கரைப் பகுதியில் ஆமைகள் முட்டையிடும் சூழலைக் கருத்தில் கொண்டு, நேற்று கடற்கரையில் தேங்கியிருந்த சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினரும் ஐயப்பா மகளிர் கல்லூரி மாணவிகளும் இணைந்து...

மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை...