Google search engine

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்கம் வென்றார் ஆர்.வைஷாலி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார். கால் இறுதி சுற்றில் வைஷாலி 2.5-1.5 என்ற...

ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 907 புள்ளிகளை குவித்து பும்ரா அசத்தல்

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 907 புள்ளிகளை குவித்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களில் இதற்கு முன்னர் ரவிச்சந்திரன்...

மான்செஸ்டர் கிளப் போட்டியை காண மங்கோலியாவில் இருந்து பிரிட்டனுக்கு சைக்கிளில் பயணித்த கால்பந்து ரசிகர்

இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிக்கு உலகளாவிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த போட்டிகளை காண வரும் ஆதரவாளர்கள் தங்களது அணிகளையும், நட்சத்திர வீரர்களையும் ஆதரிக்கும் விதமாக மைதான கேலரிகளில்...

‘பும்ராவின் மிகப்பெரிய ரசிகன் நான்’ – சொல்கிறார் கிளென் மெக்ராத்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபப்யணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4...

நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக ஆடவர் அணி சாம்பியன்

சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில்...

நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி: அரை இறுதியில் தமிழக அணிகள்

சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மகளிர் பிரிவில் தமிழக அணி, சத்தீஸ்கரை...

ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்

குஜராத் மாநிலம் சூரத்தில் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சப்-ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த அரியானா ஓபராய், பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேவளையில்...

ஐசிசி விருதுக்கு பும்ரா உள்ளிட்ட 4 பேர் பெயர்கள் பரிந்துரை

ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் இலங்கையின் குஷால் மெண்டிஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்....

ஜெய்ஸ்வால் மோசடி தீர்ப்பு: மவுனம் கலைத்த பிசிசிஐ!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பெரிய காரணமாக எழுந்திருப்பது ஜெய்ஸ்வாலுக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த டிவி அம்பயர் செய்கத் ஷர்ஃபுத்தவ்லா கொடுத்த மோசடி தீர்ப்பே காரணம் என்று...

ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட 16-வது கிராமோத்சவ விளையாட்டு திரு​விழா நிறைவு

ஈஷா யோகா மையம் சார்​பில் நடத்​தப்​பட்ட 16-வது கிராமோத்சவ விளை​யாட்டுத் திரு​விழா நேற்று நிறைவடைந்தது. ஈஷா சார்​பில் கிராமோத்​சவம் விளை​யாட்டுத் திரு​விழா நடப்பு மாதம் தொடங்​கியது. முதல்​கட்ட போட்​டிகள் தமிழ்​நாடு, ஆந்திரா, தெலங்​கானா, கர்நாடகா,...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்​கா​வில் கடந்த 2004-​முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்​களாக வெளி​யான சின்​னத்​திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்​வைவல் கைடு’. இதில் மார்ட்​டின் என்ற கேரக்​டரில் நடித்து ரசிகர்​களின் அன்​பைப் பெற்​றவர் டெய்​லர் சேஸ்....

1980-ல் நடக்கும் கதையில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்

விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார். ரவி கிரண் கோலா இயக்​கும் இந்​தப் படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில்...

‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது. டி.ராஜேந்தர், கனிகா...