Google search engine
ஐபிஎல் லீக் போட்​டி​யில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை இந்​தி​யன்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​தவுள்​ளன. ஹைத​ரா​பாத்​தி​லுள்ள ராஜீவ் காந்தி சர்​வ​தேச மைதானத்​தில் இந்​தப் போட்டி நடை​பெறவுள்​ளது. ஹைத​ரா​பாத் அணி இது​வரை 7 போட்​டிகளில் விளை​யாடி 2 வெற்​றி, 5 தோல்வி​களைப் பெற்று 4 புள்​ளி​களை மட்​டுமே பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. எஞ்​சி​யுள்ள 7 போட்​டிகளில் வெற்றி பெற்​றால் மட்​டுமே அந்த அணி பிளே...
குஜ​ராத் டைடன்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் தொடக்க வீரர்​கள் சிறப்​பாக விளை​யா​டாத​தால் தோல்வி கண்​டோம் என்று கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யின் கேப்​டன் அஜிங்​கிய ரஹானே தெரி​வித்​தார். கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற போட்​டி​யில் குஜ​ராத் அணி 39 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் கொல்​கத்தா அணி​யைத் தோற்​கடித்​தது. முதலில் விளை​யாடிய குஜ​ராத் அணி 20 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 198 ரன்​கள் குவித்​தது. சாய் சுதர்​ஷன்...
சென்​னை​யில் நடை​பெற்ற விழா​வில் இளம் வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.10 லட்​சம் உதவித்​தொகை வழங்​கப்​பட்​டது. இதில் ரூ.7 லட்​சத்தை சென்னை சூப்​பர்​கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி வீரர் ஷிவம் துபே வழங்​கி​னார். தமிழ்​நாடு ஸ்போர்ட்ஸ் பத்​திரிக்​கை​யாளர்​கள் சங்​கம், தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் (டிஎன்​சிஏ) மற்​றும் சிஎஸ்கே சார்​பில் வளர்ந்து வரும் இளம் வீரர், வீராங்​க​னை​களுக்கு ஊக்கத் தொகை வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழ்​நாடு ஸ்போர்ட்ஸ் பத்​திரிக்​கை​யாளர்​கள் சங்​கம், தமிழ்​நாடு கிரிக்​கெட்...
கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்துப் போட்டியில் இன்று புவனேஸ்வரில் சென்னையின் எப்சி, மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன. இதற்கான சென்னையின் எப்சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம்: கோல்கீப்பர்கள்: முகமது நவாஸ், சமிக் மித்ரா, மல்ஹர் உமேஷ் மோஹல்.டிபன்டர்கள்: ரியான் எட்வர்ட்ஸ், பிசி லால்தின்புயா, விக்னேஷ் தட்சிணாமூர்த்தி, அங்கித் முகமர்ஜி, மந்தர்ராவ் தேசா, பிரீத்தம் கோடல், எட்வின் சிட்னி வன்ஸ்பால். மிட்ஃபீல்டர்கள்: ஜிதேந்திர சிங், லால்ரின்லியானா நாம்டே, ஜிதேஸ்வர் சிங்,...
நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக இரவு 9.45க்கு தொடங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 14 ஓவர்கள் என்ற அடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியின் ஃபில் சால்ட், விராட் கோலி இருவரும் இன்னிங்க்ஸை தொடங்கினர். இதில் ஃபில் சால்ட்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இறுதிக்கட்ட ஓவர்களில் அசத்தி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகம் மிட்செல் ஸ்டார்க்கிற்கும், தொடக்க ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. ரிஷப் பந்த் தலைமயிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி,...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த மிதவேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே. கடந்த...
ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்று கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங், ஜப்பானின் அகாரி மிடோகி காவாவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அனஹத் சிங் 11-1, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் ஹாங்காங்கின் ஹெலன்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதிரடி பட்டாளங்கள் நிறைந்த ஹைதராபாத் அணியை 162 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது மும்பை அணியின் பந்து வீச்சு துறை. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 28 பந்துகளில், 40 ரன்கள் சேர்த்தார். டிராவிஸ் ஹெட் 28, இஷான் கிஷன் 2, நித்திஷ் குமார்...