Google search engine

புள்ளிகள் பட்டியலில் டாப்பில் உள்ள டெல்லி – குஜராத் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் -...

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று மோதல்: தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ராஜஸ்தான்?

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி...

காயம் காரணமாக குர்ஜப்னீத் சிங் விலகல்: டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த...

அரை இறுதியில் அனஹத் சிங்

ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்று கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங், ஜப்பானின் அகாரி மிடோகி...

ஆடுகளத்தை கணித்து விளையாடியதால் வெற்றி: மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா குதூகலம்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதிரடி பட்டாளங்கள் நிறைந்த...

நடை ஓட்டத்தில் வெள்ளி வென்றார் நித்தின் குப்தா!

சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் நகரில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 6-வது ஆசிய தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 5 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவின் நித்தின் குப்தா பந்தய தூரத்தை...

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் சுருச்சி சிங்

 பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் ஐஎஸ்எஸ்ஃஎப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சுருச்சி சிங் 243.6...

சிக்ஸர்கள் விளாசுவது மட்டும் டி20 கிடையாது – கொல்கத்தா கேப்டன் ரஹானே பாய்ச்சல்

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் முலான்​பூரில் பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 112 ரன்​கள் இலக்கை விரட்​டிய நடப்பு சாம்​பி​யான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்​களில்...

வான்கடே மைதானத்தில் இன்று பலப்பரீட்சை: அபிஷேக் சர்மா அதிரடியை சமாளிக்குமா மும்பை அணி?

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதுகின்​றன. 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் நடப்பு...

பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்திய அற்புதமான டி20 போட்டி!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...