Google search engine
 பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடியை நியமித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரை நீக்கிவிட்டு அஃப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஸ்வான் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் உள்நாட்டில்...
கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று (அக்.20) நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் போட்டி மழையால் முழுதும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தவறாக முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். இங்கிலாந்து போட்டு சாத்து சாத்து என்று சாத்தி எடுத்து 20...
 ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வீரர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பு(ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் அண்மையில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் குல்தீப் யாதவ் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் 689 புள்ளிகளுடன் 21-வது இடத்திலிருந்து 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஐசிசி...
 லாகூரில் நடை​பெற்ற தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் 93 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தான் வெற்றி பெற்​றது. தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி, பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து டெஸ்ட், டி20, ஒரு​நாள் தொடர்​களில் விளை​யாடி வரு​கிறது. முதலா​வ​தாக டெஸ்ட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. கடந்த 12-ம் தேதி லாகூர் கடாபி மைதானத்​தில் முதலா​வது டெஸ்ட் போட்டி தொடங்​கியது. முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் 378 ரன்​களும், தென் ஆப்​பிரிக்க அணி 269...
உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்​டி​யில் இந்​தி​யா​வின் தன்வி ஷர்​மா, உன்​னதி ஹூடா, ரக்​சிதா  ஆகியோர் கால் இறுதி முந்​தையச் சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளனர். அசாமின் குவாஹாட்டி நகரில் உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் முதல் நிலை வீராங்​க​னை​யான தன்வி சர்மா 15-12, 15-7 என்ற புள்​ளி​கள் கணக்​கில் இந்​தோ​னேசி​யா​வின் ஓய் வினார்​டோவை வென்​றார். மற்​றொரு போட்​டி​யில் உன்​னதி ஹூடா 15-8, 15-5 என்ற...
ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி, சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​ப​தற்​காக இந்​திய அணி​யினர் நேற்று ஆஸ்​திரலி​யா​வுக்கு புறப்​பட்​டுச் சென்​றனர். ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் இந்​திய அணி 3 ஒரு​நாள் போட்​டிகளி​லும், 5 சர்​வ​தேச டி20 போட்​டிகளி​லும் பங்​கேற்​கிறது. முதலில் ஒரு​நாள் போட்​டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்​டிகளும் நடை​பெற உள்​ளன. வரும் 19-ம் தேதி ஒரு​நாள் போட்​டித் தொடர் தொடங்​க​வுள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடரில் பங்​கேற்​ப​தற்​காக இந்​திய வீரர்​கள் நேற்று டெல்லி...
உலக கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் பங்​கேற்று விளை​யாடி வரும் இந்​திய மகளிர் அணிக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. 13-வது மகளிர் உலகக்​கோப்பை மகளிர் கிரிக்​கெட் தொடர் இந்​தி​யா, இலங்கையில் நடை​பெற்று வரு​கிறது. இந்த தொடரில் கடந்த 12-ம் தேதி விசாகப்​பட்​டினம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலியா, இந்திய அணியை வென்றது. இந்​நிலை​யில், இந்த ஆட்​டத்​தின்​போது பந்​து​வீச இந்​திய அணி கூடு​தல் நேரம் எடுத்​துக் கொண்​டது. இந்த புகாரின் அடிப்​படை​யில் இந்​திய அணிக்கு போட்டி...
தமிழக அணிக்​கெ​தி​ரான ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் எலைட் பிரிவு ஆட்​டத்​தில் ஜார்க்​கண்ட் அணி​யின் கேப்​டன் இஷான் கிஷன் அபார​மாக விளை​யாடி சதம் விளாசி​னார். ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் எலைட் பிரிவு ஆட்​டங்​கள் நேற்று நாடு முழு​வதும் தொடங்​கின. தமிழ்​நாடு, ஜார்க்​கண்ட் அணி​களுக்கு இடையி​லான ஆட்​டம் கோவை ராமகிருஷ்ணா கலை, அறி​வியல் கல்​லூரி மைதானத்​தில் நடை​பெற்​றது. டாஸில் ஜார்க்​கண்ட் அணி வென்று முதலில் பேட்​டிங் செய்​தது. தொடக்க ஆட்​டக்​கார்​களாக ஷிகர் மோகன், சரண்​தீப்...
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று இந்த 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் குவித்து டிக்ளேர்...
பிராயா: 2026-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்​பந்து போட்​டியை அமெரிக்​கா, கனடா, மெக்​சிகோ ஆகிய 3 நாடு​கள் இணைந்து நடத்​தவுள்​ளன. இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​கும் அணி​கள் தகு​திச் சுற்​றுப் போட்​டிகள் மூலம் தேர்வு செய்​யப்​படும். இந்​நிலை​யில் ஆப்​பிரிக்க மண்டல பிரி​வில் தகு​திச் சுற்​றுப் போட்​டிகள் நடை​பெற்​றன. இதில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற போட்​டி​யில் கேப் வெர்டே அணி​யும், எஸ்​வாட்​டினி அணி​யும் மோதின. இதில் கேப் வெர்டே 3-0 என்ற கணக்​கில் எஸ்​வாட்​டினி...