இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’, ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 9 முதல் 21 வரை இலங்கையில் உள்ள தம்புலா நகரில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த ஹர்ஷ் துபே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டி...
ருமேனி​யா​வில் உள்ள புக்​காரெஸ்ட் நகரில் கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகு​தி​யான சூப்​பர் செஸ் கிளாசிக் போட்டி நடை​பெற்று வருகிறது. இதன் 6-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்​தா, ருமேனி​யா​வின் டேக் போக்​டன்​-டேனியலுடன் மோதினார். 68-வது நகர்த்​தலின்போது இந்த ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. 6 சுற்​றுகள் முடிவடைந்​துள்ள நிலை​யில் வின்​சென்ட் கீமர் 4.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார். பேபி​யானோ கருணா, அனிஷ் கிரி, ஜோர்​டென் வான் ஃபாரஸ்ட், ஆர்​.பிரக்​ஞானந்தா ஆகியோர்...
 பிஃ​பா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, மெக்​சிகோ, அமெரிக்கா ஆகிய நாடு​களில் நடை​பெறுகிறது. இந்​தத் தொடரில் பங்​கேற்​கும் 26 பேர் கொண்ட ஜெர்​மனி அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இதில் 40 வயதான நட்​சத்​திர கோல் கீப்​ப​ரான மானுவல் நோயர் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். சீனியர் வீர​ரான மானுவல் நோயர் கடந்த 2024-ம் ஆண்டு ஐரோப்​பிய சாம்​பியன்​ஷிப் கால்​பந்து தொடருடன் ஓய்வு பெற்​றிருந்​தார். ஆனால்...
ஐபிஎல் தொடரில் இன்று குஜ​ராத் டைட்​டன்​ஸ், சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி​கள் மோதவுள்​ளன. குஜராத் மாநிலம் அகம​தா​பாத் மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்​டம் நடைபெறவுள்​ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் அணி 13 ஆட்​டங்​களில் விளையாடி 8 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 16 புள்​ளி​கள் பெற்று பட்டியலில் 2-வது இடத்​தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்னேறி விட்​டது. இருந்​த​போதும், கடைசி ஆட்​டத்​தில் வெற்றி...
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் நடைபெற்ற லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிக்​கெ​தி​ரான ஆட்டத்​தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்​றது. இந்த வெற்றியால் சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) பிளே ஆஃப் சுற்றுக்கு முன்​னேறு​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. நேற்று முன்​தினம் இரவு ஜெய்ப்​பூரில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ராஜஸ்தான் அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் லக்னோ அணியை வீழ்த்​தி​யது. இதையடுத்து புள்​ளி​கள் பட்​டியலில் ராஜஸ்தான் அணி 14 புள்​ளி​களைப் பெற்று...
எப்​போது வேண்​டு​மா​னாலும் 3 சிக்​ஸர், பவுண்டரிகளை என்​னால் விளாச முடி​யும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி​யின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரி​வித்​தார். ஜெய்ப்​பூரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற போட்​டி​யில் ராஜஸ்தான் அணி 7 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்​தி​யது. ராஜஸ்​தான் அணி​யின் இளம் அதிரடி வீர​ரான வைபவ் சூர்​ய​வன்​ஷி, 38 பந்​துகளில் 10 சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 93 ரன்​களைக் குவித்து அணிக்கு...
பாகிஸ்​தானுக்கு எதி​ரான 2-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் 78 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வங்கதேச அணி வெற்றி பெற்​றுள்​ளது. மேலும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்​கில் முழு​மை​யாக கைப்​பற்றி சாதனை படைத்​துள்​ளது வங்​கதேச அணி. பாகிஸ்​தான் அணி, வங்​கதேசத்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதல் டெஸ்​டில் வங்​கதேசம் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது. இந்​நிலை​யில் 2-வது டெஸ்ட்...
2025-27-ம் ஆண்​டுக்​கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை​யில் இந்​திய கிரிக்​கெட் அணி 6-ம் இடத்​துக்கு சரிந்​துள்​ளது. சில்​ஹெட் நகரில் நடை​பெற்ற பாகிஸ்​தானுக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் போட்​டி​யில் வெற்றி பெற்​றதைத் தொடர்ந்து வங்​கதேச அணி டெஸ்ட் சாம்​பியன் தரவரிசை​யில் 5-வது இடத்​துக்கு முன்னேறியுள்​ளது. பாகிஸ்​தானுக்கு எதி​ரான 2 போட்​டிகள் கொண்ட தொடரை வங்கதேசம் முழு​மை​யாகக் கைப்​பற்​றிய​தால் அந்த அணி அதிக புள்​ளி​களைப் பெற்று தரவரிசை​யில் 5-வது இடத்​துக்கு முன்னேறியுள்​ளது. வங்​கதேச அணி...
இஸ்​போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் போட்​டி​யில் விளை​யாடு​வதற்கு இந்​திய வீரர் அரவிந்த் சிதம்​பரம் தகுதி பெற்றுள்​ளார். அமெரிக்​கா​வின் அட்​லாண்​டா​விலுள்ள டிரீம்​ஹேக்​கில் நடை​பெற்ற இடபிள்​யூசி தகு​திச் சுற்​றுப் போட்​டி​யில் அரவிந்த் சிதம்பரம் கலந்​து​கொண்டு விளை​யாடி​னார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் இஸ்​போர்ட் உலகக் கோப்பை போட்​டி​யில் விளை​யாட அரவிந்த் சிதம்​பரம் தகுதி பெற்​றுள்​ளார்.
காயம் காரண​மாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணி வீரர்​கள் குயிண்​டன் டி காக், ராஜ் அங்கத் பாவா ஆகியோர் ஐபிஎல் போட்​டியி​லிருந்து வில​கி​யுள்​ளனர். நடப்பு ஐபிஎல் சீசனில் குயிண்​டன் டி காக், ராஜ் பாவா ஆகியோர் மும்பை அணிக்​காக விளை​யாடி வந்​தனர். கடந்த ஏப்​ரல் 29-ம் தேதி ஹைத​ரா​பாத் அணிக்​கெ​தி​ரான போட்டியின்​போது குயிண்​டன் டி காக்​குக்கு காயம் ஏற்​பட்​டது. அதே​போல் கடந்த 14-ம் தேதி பஞ்​சாப் கிங்ஸ் அணிக்​கெ​தி​ரான...