ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடர், டெஸ்ட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான அணியில் அறிமுக வீரர்களாக பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் சர்வதேச ஒருநாள் தொடருக்கான...
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் பிளே ஆஃப் சுற்றில் காலியாக உள்ள ஓரிடத்துக்கு 5 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நடப்பு ஐபிஎல் சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை ஏற்கெனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.
அதேநேரத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (18 புள்ளிகள்) அணி, முதல் அணியாக பிளே...
ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கிறிஸ் கெயில் சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நெருங்கி உள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் செவ்வாய்க்கிழமை அன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த...
ஐபிஎல் 2026 தொடரின் 63-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. டெவால்ட் பிரெவிஸ் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 44 ரன்கள்...
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.
முதல் ஓவரின் முதல் பந்தை நித்திஷ் குமார் ரெட்டி நோ-பாலாக வீசினார். இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தை மிட் ஆன் திசையில் சிக்ஸருக்கு...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 53, கேப்டன் ரியான் பராக் 51, வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்கள் சேர்த்தனர்.ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள...
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்த சீசனில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றியை பதிவு செய்துள்ளது. மொத்தம் 12 புள்ளிகளுடன் தற்போது புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. திங்கட்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம்...
பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி: 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது
admin - 0
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தியது. இதையடுத்து பிளே ஆஃப் சுற்றில் முதல் அணியாக பெங்களூரு அணி நுழைந்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவிலுள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்த ஆட்டம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4...
பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் சிஎஸ்கே – இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் மோதல்
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி தலா 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
அடுத்த 2 போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால்...









