Google search engine
பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் கடைசி விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய காகிசோ ரபா​டா,செனுரன் முத்​து​சாமி​யுடன் இணைந்து 98 ரன்​கள் குவித்து அசத்​தி​னார். ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி முதல் இன்​னிங்​ஸில் 333 ரன்​கள் எடுத்​தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 65 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 185 ரன்​கள் எடுத்​தது. டிரிஸ்​டன்...
ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற ஈட்டி எறிதல் வீர​ரான நீரஜ் சோப்​ரா​வுக்கு இந்​திய ராணுவத்​தில் கவுரவ லெப்​டினன்ட் கர்​னல் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில் பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், ராணுவ தலைமை தளபதி உபேந்​திர திவேதி மற்​றும் மூத்த அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி, இந்​திய ராணுவத்​தில் நயிப் சுபே​தா​ராக இணைந்​தார். இதன் பின்​னர்...
குளிர்​கால ஒலிம்​பிக் போட்டி அடுத்த ஆண்டு பிப்​ர​வரி 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இத்​தாலி​யில் உள்ள மிலன், கார்​டினா டி’ஆம்​பெசோ நகரங்​களில் நடை​பெறவுள்​ளது. இந்​தப் போட்​டிக்​கான ஒலிம்​பிக் ஜோதியை இந்​திய வீரர் அபிநவ் பிந்த்ரா ஏந்​திச் செல்​ல​வுள்​ளார் என அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து அபிநவ் பிந்த்ரா தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறும்​போது, “மிலன், கார்​டினா நகரங்களில் நடை​பெறும் 2026 குளிர்​கால ஒலிம்​பிக் போட்​டிக்​கான தொடர் ஜோதி ஓட்​டத்​தில்...
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நவி​மும்​பை​யில் உள்ள டி.ஓய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய மகளிர் அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. அரை இறு​திக்கு முன்​னேற வேண்​டும் என்​றால் எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும்...
 ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. இந்நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படி என்பதை பார்ப்போம். லீக் சுற்றில் இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளை பெற்றுள்ளது. முதல் சுற்றில் இன்னும் 2 ஆட்டங்களில் இந்தியா விளையாட வேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை...
 பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடியை நியமித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரை நீக்கிவிட்டு அஃப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஸ்வான் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் உள்நாட்டில்...
கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று (அக்.20) நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் போட்டி மழையால் முழுதும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தவறாக முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். இங்கிலாந்து போட்டு சாத்து சாத்து என்று சாத்தி எடுத்து 20...
 ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வீரர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பு(ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் அண்மையில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் குல்தீப் யாதவ் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் 689 புள்ளிகளுடன் 21-வது இடத்திலிருந்து 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஐசிசி...
 லாகூரில் நடை​பெற்ற தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் 93 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தான் வெற்றி பெற்​றது. தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி, பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து டெஸ்ட், டி20, ஒரு​நாள் தொடர்​களில் விளை​யாடி வரு​கிறது. முதலா​வ​தாக டெஸ்ட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. கடந்த 12-ம் தேதி லாகூர் கடாபி மைதானத்​தில் முதலா​வது டெஸ்ட் போட்டி தொடங்​கியது. முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் 378 ரன்​களும், தென் ஆப்​பிரிக்க அணி 269...
உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்​டி​யில் இந்​தி​யா​வின் தன்வி ஷர்​மா, உன்​னதி ஹூடா, ரக்​சிதா  ஆகியோர் கால் இறுதி முந்​தையச் சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளனர். அசாமின் குவாஹாட்டி நகரில் உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் முதல் நிலை வீராங்​க​னை​யான தன்வி சர்மா 15-12, 15-7 என்ற புள்​ளி​கள் கணக்​கில் இந்​தோ​னேசி​யா​வின் ஓய் வினார்​டோவை வென்​றார். மற்​றொரு போட்​டி​யில் உன்​னதி ஹூடா 15-8, 15-5 என்ற...