Google search engine

சுனில் நரேன் அதிரடி: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா | ஐபிஎல் 2025

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில்...

பிரப்சிம்ரன் சிங்குக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது: பஞ்சாப் பயிற்சியாளர் சுனில் ஜோஷி

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங்குக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று அந்த அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்தார். நேற்று முன்தினம் கொல்கத்தாவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும்,...

150-வது வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி!

ஐபிஎல் போட்டிகளில் 150-வது வெற்றியைப் பதிவு செய்த முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 54 ரன்கள்...

தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா ராஜஸ்தான் ராயல்ஸ்? – குஜராத் டைட்​டன்ஸ் அணியுடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று ராஜஸ்​தான் ராயல்​ஸ், குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதவுள்​ளன. ஜெய்ப்​பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்​தில் இந்த ஆட்​டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது....

இங்கிலாந்து தொடரில் ஷமி, பும்ரா, சிராஜ் முக்கிய பங்கு வகிப்பர்: ரவி சாஸ்திரி கருத்து

இங்​கிலாந்து அணிக்​கெ​தி​ரான தொடரில் இந்​திய வீரர்​கள் முகமது ஷமி, ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்​கிய பங்கு வகிப்பர் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலை​மைப் பயிற்​சி​யாளர் ரவி சாஸ்​திரி...

மாட்ரிட் ஓபன் முதல் சுற்றில் ஜோகோவிச் தோல்வி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார். அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில்...

​போட்டியில் பங்கேற்க அர்ஷத் நதீமை அழைத்ததற்காக என்னுடைய நேர்மையை கேள்வி கேட்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வேதனை

ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா வரும் மே 24-ம் தேதி பெங்​களூரு​வில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்​டியை...

சின்னசாமி மைதானத்தில் ரன்கள் குவிப்பதற்கான வழியை கண்டுபிடித்துவிட்டோம்: சொல்கிறார் விராட் கோலி

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு...

ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் முனைப்பில் கொல்கத்தா: பஞ்சாப் கிங்ஸுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனான கொல்கத்தா...

டி 20-ல் 400 ஆட்டங்களில் பங்கேற்று தோனி சாதனை

ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கே, 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​தி​யது. இந்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் நிலவிய நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது....

படந்தாலுமூடு: வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேர் கைது

படந்தாலுமூடு பகுதியில் டீ குடிக்க வந்த பிரதீஷ் (43) என்பவரை, பிரதீஷ் (24) மற்றும் ராகுல் (28) ஆகிய இருவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது கால் உடைந்ததாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் தனியார்...

திக்கணம்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி

தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திக்கணங்கோடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில்...