பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்​கில் எகிப்து அணியை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது. இந்த ஆட்டத்​தில் 62-வது நிமிடத்​தில் எகிப்​தின் மொஸ்​டபா ஜிகோ அடித்த கோல் நிராகரிக்​கப்​பட்​டது. கோல் அடிப்​ப​தற்​கான முன்னெடுப்​பின் போது அர்​ஜெண்​டினா அணி​யின் டிஃபென்​டர் லிசாண்ட்ரோ மார்​டினெஸ் காலை எகிப்​தின் மர்​வான் அத்​தியா மிதிப்​பது...
இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்​கெட் அணி​கள் இடையி​லான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் புகழ்​பெற்ற லண்​டன் லார்ட்ஸ் மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது. கிரிக்​கெட்​டின் தாயகம் என்று அழைக்​கப்​படும் லார்ட்ஸ் மைதானத்​தில் மகளிர் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி நடைபெறவுள்ளது இதுவே முதல்​முறை​யாகும். லார்ட்ஸ் மைதானத்​தில் ஆடவர் டெஸ்ட் போட்டி நடத்​தப்​பட்டு 142 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் முதல்​முறை​யாக மகளிர் டெஸ்ட் போட்டி நடை​பெற உள்​ளது. இதனால் இந்த போட்டி...
பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் கால் இறுதி சுற்றை எட்டி உள்​ளது. லாஸ் ஏஞ்​சல்ஸ் மைதானத்​தில் நாளை அதி​காலை 12.30 மணிக்கு நடை​பெறும் 2-வது கால் இறுதி ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்​பிய​னான ஸ்பெயின், பெல்ஜியம் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. 2010-ம் ஆண்டு சாம்​பிய​னான ஸ்பெ​யின் அணி நடப்பு தொடரில் லீக் சுற்​றில் ஒரு டிரா, 2 வெற்​றிகளை பதிவு செய்​திருந்​தது. தொடர்ந்து நாக் அவுட் சுற்​றில் ஆஸ்​திரி​யாவை 3-0...
இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 12-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்த்தா கோஸ்ட்யுக், 13-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலியை எதிர்த்து விளையாடினார். இதில் மார்த்தா கோஸ்ட்யுக் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 9-ம் நிலை வீராங்கனையான...
பிரைம் வாலிபால் லீக்கின் ஐந்தாவது சீசன் வரும் நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் என போட்டி அமைப்பளார்கள் அறிவித்துள்ளனர். இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி கோவாவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பிரைம் வாலிபால் லீக் தொடரானது, இந்தியாவின் முதல் டிவிஷன் வாலிபால் லீக் போட்டியாக சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு அங்கீகரித்துள்ளதாகவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, பிரைம் வாலிபால் லீக்கில் பங்கேற்கும் கிளப்...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேற்று கனடாவின் வான்கூவரில் உள்ள பிசி பிளேஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - கொலம்பியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா அணியின் கை ஓங்கியிருந்தது. 21-வது நிமிடத்தில் கொலம்பியாவின் குஸ்டாவோ புவேர்ட்டா அடித்த லாங்-ரேஞ்ச் ஷாட்டை சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் கிரிகோர் கோபெல் அற்புதமாக தடுத்தார். 30-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ஃபேபியன்...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் இன்று இரவு 10 மணிக்கு நடைபெறுகிறது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தான நிலையில் மான்செஸ்டரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு அட்லாண்டாவில் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் கடைசி 13 நிமிடங்கள் வரை எகிப்து அணி 2-0 என வலுவாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஆட்டம் தலைகீழாக மாறியது. எகிப்து அடித்த ஒரு கோல்,...
பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றில் நேற்று அமெரிக்​கா​வின் சியாட்​டில் மைதானத்​தில் பெல்ஜியம் - அமெரிக்கா அணி​கள் மோதின. ஆட்டத்​தின் 9-வது நிமிடத்​தில் பெல்​ஜி​யம் அணி முதல் கோலை அடித்​தது. பெல்ஜியம் அணி​யின் வீரர் லுகே​பாக்​கியோ வலது பக்கத்திலிருந்து இடது பக்​கத்​திற்கு கொடுத்த தொலை​தூர பாஸ் நேராக ட்ரோஸார்டை சென்​றடைந்​தது. இதன் பின்​னர் ட்ரோஸார்ட் அடித்த கிராஸை அமெரிக்க அணி​யின் வீரர் ஃப்​ரீமேன் தடுத்​தார்....
நடப்பு உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் ஸ்பெயின் அணியின் தற்​காப்பு அரண் அசைக்க முடி​யாத கோட்​டை​யாக மாறி உள்​ளது. ஏனெனில் இது​வரை ஒரு கோல் கூட வாங்​காமல் ஸ்பெயின் தங்​களது ஆதிக்​கத்தை நிலைநிறுத்​தி​யுள்​ளது. இதன் வாயி​லாக உலகக் கோப்பை வரலாற்​றிலேயே முதன்​முறை​யாக, தொடர்ந்து 6 போட்​டிகளில் ஒரு கோல் கூட வாங்​காமல் உலக சாதனை படைத்​துள்​ளது ஸ்பெ​யின் அணி. இதற்கு முன்​னர் உலகக் கோப்​பை​யில் தொடர்ந்து அதிக போட்டிகளில் கோல்...