டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் வங்கதேச அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் கொல்கத்தா, மும்பையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் தங்களது அணிக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் அதனால் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற...
ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேனான டேரில் மிட்செல்.
இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என வென்றிருந்தது. இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேனான 34 வயதான டேரில் மிட்செல் 2 சதம், ஒரு அரை...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.
2-வது ஒருநாள் போட்டி 24-ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி 27-ம் தேதியும் இதே மைதானத்தில் நடைபெறுகிறது. டி 20 தொடரின் ஆட்டங்கள்...
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் மனாமி சூயிசுடன் மோதினார். 53 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி காந்த்,...
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
தனது 7-வது அரை சதத்தை கடந்த அபிஷேக் சர்மா 35 பந்துகளில், 8 சிக்ஸர்கள்,...
இந்தியா – நியூஸி. டி20-ல் இன்று மோதல்: ஃபார்முக்கு திரும்பும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்
admin - 0
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. நியூஸிலாந்து கிரிக்கெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இரு அணிகளும் 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனுமான 2-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 93-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஹ்யூகோ கஸ்டனுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-2, 6-1 என்றசெட் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக ஹ்யூகோ கஸ்டன் விலகினார். இதனால் ஜன்னிக் சின்னர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
5-ம் நிலை வீரரான...
இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டித் தொடருக்காக, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ தளம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) ரூ. 270 கோடி மதிப்பிலான ஸ்பான் சர்ஷிப் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இது ஐபிஎல் தொடரின் உலகளாவிய செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது” என்றார். கடந்த...
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் வங்கதேச அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் கொல்கத்தா, மும்பையில் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் தங்களது அணிக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் அதனால் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்தேசம் விளையாடும்...
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் கூறியதாவது:
இஷான் கிஷன் டி20 உலகக் கோப்பை அணியின் ஒரு பகுதியாக இருப்பதால் அவர், நியூஸிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் 3-வது இடத்தில் பேட்டிங் செய்வார். அணியில்...
