Google search engine
டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் பங்கேற்​ப​தற்​காக பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி பிப்​ர​வரி 2-ம் தேதி அதி​காலை இலங்​கைக்கு புறப்பட உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. மேலும் உலகக் கோப்பை தொடரையோ அல்​லது இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஆட்டத்தையோ பாகிஸ்​தான் அணி புறக்​கணிப்​ப​தற்கு வாய்ப்பு இல்லை எனவும் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரியத்துக்கு நெருக்​க​மான வட்​டாரங்​கள் தெரிவித்துள்ளன. ஐசிசி டி 20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ர​வரி 7-ம் தேதி...
டெல்லி​யில் குடும்​பத்​தினர் முன்னிலை​யில் விளை​யாடு​வது சிறப்​பான விஷ​யம் என்று நெதர்​லாந்து கிரிக்​கெட் அணி​யில் இடம்​பெற்​றுள்ள இந்திய வம்​சாவளி வீரர் ஆர்​யன் தத் கருத்து தெரிவித்துள்ளார். இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவர் ஆர்​யன் தத். இவர் தற்​போது நெதர்​லாந்து கிரிக்​கெட் அணி​யில் இடம்​பெற்று விளை​யாடி வரு​கிறார். வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி தொடங்​க​வுள்​ளது. போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​காக நெதர்​லாந்து அணி​யினருடன்...
சென்னை மாவட்ட வில்வித்தை பயிற்சி மையத்துக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு, பிப்.8-ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாg அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மத்திய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்ட நிதியுதவியுடன் வில்வித்தை பயிற்சிக்கான மையம் சென்னையில் அமைய உள்ளது. இந்த மையத்தில் தகுதியுள்ள வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சிகள் வழங்கப்பட...
தாய்​லாந்து மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் பாங்​காக் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​ வின் கிரண் ஜார்ஜ் 21-15, 21-9 என்ற நேர் செட் கணக்​கில் மலேசி​யா​வின் ஷோலே ஐடிலை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். மற்ற இந்​திய வீரர்​களான மஞ்​சு​நாத் 21-12, 9-21, 21-17 என்ற செட் கணக்​கில் டென்​மார்க்​கின் மேக்​னஸ் ஜோஹன்​சனை​யும், தருண் மன்​னேபள்ளி 22-20, 21-17 என்ற செட்...
மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி தென் ஆப்​பிரிக்​கா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட டி20 கிரிக்​கெட் தொடரின் முதல் போட்டி நேற்று முன்​தினம் இரவு பார்ல் நகரில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 173 ரன்​கள் குவித்​தது. ஷிம்​ரன் ஹெட்​மயர் 32 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரி​களு​டன் 48 ரன்​களும் ரோவ்​மன்...
இலங்கை - இங்​கிலாந்து அணி​கள் இடையிலான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி கொழும்​பில் நேற்​று​முன்​தினம் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 50 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 357 ரன்​கள் குவித்​ததுகேப்​டன் ஹாரி புரூக் 66 பந்​துகளில், 9 சிக்​ஸர்​கள், 11 பவுண்டரிகளுடன் 136 ரன்​களும், ஜோ ரூட் 108 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 9 பவுண்​டரி​களு​டன் 111 ரன்​களும் விளாசினர். ஜேக்​கப் பெத்​தேல்...
ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச் அரை இறு​திக்கு முன்னேறி​னார். அதேவேளை​யில் முன்​னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக், அனிசிமோவா ஆகியோர் கால் இறுதி சுற்​றில் தோல்வி அடைந்​தனர். ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​பர்ன் நகரில் ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொட​ரான ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் 11-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் நடை​பெற்ற கால் இறுதி ஆட்​டம் ஒன்​றில் 4-ம் நிலை...
சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்டி பேட்​ஸ்​மேன்களுக்​கான தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்​திய அணி​யின் கேப்​ட​னான சூரியகுமார் யாதவ் 5 இடங்​கள் முன்​னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக நடை​பெற்று டி 20 தொடரில் சூர்​யகு​மார் யாதவ் முதல் 3 ஆட்​டங்​களில் முறையே 32, 82, 57 ரன்​கள் சேர்த்​திருந்​தார். இதன் மூலம் அவர், தரவரிசை​யில் சீரான முன்​னேற்​றம் கண்​டுள்​ளார். தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தி​யா, இலங்​கை​யில் தொடங்​கு​கிறது. இதில் 20 அணி​கள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோத உள்​ளன. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான பயிற்சி ஆட்​டங்​கள் பிரப்​ர​வரி 2 முதல் 6-ம் தேதி வரை நடை​பெறுகின்றன. பயிற்சி ஆட்​டங்​கள் பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள 2 ஆடு​களங்​கள் மற்​றும் கொழும்​பில் உள்ள கிரிக்​கெட் கிளப் மைதானம், நவி...
யு-19 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் சிக்ஸ் சுற்​றில் இந்​திய அணி நேற்று ஜிம்பாப்வேயுடன் மோதி​யது. புல​வாயோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 352 ரன்​கள் குவித்​தது. துணை கேப்​ட​னான விஹான் மல்​கோத்ரா 107 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 109 ரன்​கள் விளாசி அசத்தி​னார். வைபவ் சூர்​ய​வன்ஷி 30 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4...