இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மோசமாக செயல்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜாஸ் பட்லர் விலகினார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். 26 வயதான ஹாரி புரூக் 2022-ம் ஆண்டு ஜனவரியில் குறுகிய வடிவிலான போட்டிகளில்...
ஐபிஎல் கிரிக்​கெட் சீசனில் இன்று நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்​ஸ், ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​கள் மோதவுள்​ளன. மும்பை வான்​கடே மைதானத்​தில் இந்த ஆட்​டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது. மும்பை இந்​தி​யன்ஸ் அணி இது​வரை 4 போட்டிகளில் விளை​யாடி ஒரு வெற்​றி, 3 தோல்வி​களைப் பெற்று மோச​மான நிலை​யில் உள்​ளது. கொல்​கத்தா அணிக்கு எதி​ரான போட்​டி​யில் மட்​டுமே அந்த அணி வெற்றி பெற்​றது. மற்ற ஆட்​டங்​களி​லும்...
ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 8 ஆட்டங்களில் கேப்டனாக வெற்றி பெற்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சாதனை புரிந்துள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கவுதம் கம்பீர் (10 போட்டிகள்-2014-15-ம் ஆண்டு), 2-வது இடத்தில் ஷேன் வார்னே (8 போட்டிகள்-2008-ம் ஆண்டு) உள்ளனர். 3-வது இடத்தில் ஸ்ரேயஸ் ஐயரும் (8 போட்டிகள்-2024-25-ம் ஆண்டு), 4-வது இடத்தில் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் (7 போட்டிகள்-2013-ம் ஆண்டு) உள்ளனர். ராஜஸ்தானுக்கு எதிரான...
பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு சக அணி வீரர் சந்தீப் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார். முலான்பூரில் நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள்...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) தொடர்ச்சியாக 3-வது தோல்வியைச் சந்தித்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை கோப்பையை வென்ற சாம்பியன் அணிகளில் ஒன்று (5 முறை-மற்றொன்று மும்பை இந்தியன்ஸ்), அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணி, இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி அவர்களை சாம்பியன்களாக உருமாற்றிய அணி போன்ற பெருமைகளைப் பெற்ற சிஎஸ்கே அணி இந்த...
ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​கெ​தி​ரான ஆட்​டத்​தில் தவறு எங்கு நடந்​தது என்று தெரிய​வில்லை என்று பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரி​வித்​தார். முலான்பூரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்​ஸ், ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி 50 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பஞ்​சாப் அணியை வீழ்த்​தி​யது. இதில் முதலில் விளை​யாடிய ராஜஸ்​தான் அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட்...
 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். ஐபிஎல்-2025 சீசனின் 18-வது ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, ஐபிஎல் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி 32-வது வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு...
டி20 கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெலை, ராஜஸ்தான் வீரர் தீக்சனா வீழ்த்தியுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 30 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கிளென் மேக்ஸ்வெலை தீக்சனா ஆட்டமிழக்கச் செய்தார். இதுவரை 10 ஆட்டங்களில் தீக்சனாவின் 40 பந்துகளைச் சந்தித்துள்ள கிளென் மேக்ஸ்வெல் 71 ரன்களைக் குவித்துள்ளார். அதே நேரத்தில் அவரது பந்துவீச்சில் 4-வது முறையாக ஆட்டமிழந்துள்ளார் மேக்ஸ்வெல்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்டன் அக்சர், தோனியுடன் இருக்கும் புகைப்படங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அக்சர் படேல் கூறும்போது, “துபாயில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ஆலோசகராக இருந்தார் தோனி. அப்போது எனது மனநிலை பற்றி அவரிடம் பேசினேன். அந்த உரையாடல்களின் தாக்கத்தைத்தான் இப்போது என்னுடைய செயல்திறனில் பார்க்கிறீர்கள். அதற்குப் பிறகு என்ன சாதிச்சிருக்கேனோ, அதற்கான பெருமை தோனியையே...
ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை. பயிற்சியின் போது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் லக்னோவுக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்படவில்லை என மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். ரோஹித் சர்மா, நடப்பு ஐபிஎல் தொடரில் ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறார். அவர்,...