Google search engine
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் இந்திய கேப்டன்களான கோலியும், ரோஹித்தும் ‘கிரேடு-B’யில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தனர். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகின்றனர். ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ புதுப்பிக்கும். அந்த வகையில் 2025...
நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி திட்டமிட்டபடி பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி, போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பைத் தொடரில், 'குரூப் ஏ'...
ஐசிசி டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ‘சி’ பிரி​வில் உள்ள ஸ்காட்லாந்து, அறி​முக அணி​யான இத்​தாலி​யுடன் மோதியது. முதலில் பேட் செய்த ஸ்காட்​லாந்து 4 விக்கெட்கள் இழப்​புக்கு 207 ரன்​கள் குவித்​தது. தனது 14-வது அரை சதத்தை அடித்த தொடக்க வீர​ரான ஜார்ஜ் முன்சே 54 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 13 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​கள் விளாசி​னார். மற்​றொரு...
டபிள்​யூடிடி ஸ்டார் கன்​டென்​டர் 2026 சென்னை டேபிள் டென்னிஸ் தொடர் சென்​னையை அடுத்த மேலக்கோட்​டையூரில் உள்ள தமிழ்​நாடு உடற்​கல்​வியியல் மற்​றும் விளை​யாட்டு பல்​கலைக்​கழகத்​தில் இன்று (10-ம் தேதி) தொடங்​கு​கிறது. இதில் 17 நாடு​களைச் சேர்ந்த 80-க்​கும் மேற்​பட்ட வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொள்​கின்​றனர். இவர்​கள் ஆடவர் ஒற்​றையர், மகளிர் ஒற்​றையர், ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்​டையர், கலப்பு இரட்​டையர் ஆகிய பிரிவு​களில் நடை​பெறும் போட்​டிகளில் பங்​கேற்க உள்​ளனர். ஆடவர் இரட்​டையர் பிரி​வில்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள நியூஸிலாந்து - ஐக்​கிய அரபு அமீரக அணி​கள் மோதுகின்​றன. மிட்​செல் சாண்ட்​னர் தலை​மையி​லான நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்​டத்​தில் இதே மைதானத்​தில் ஆப்கானிஸ்​தான் அணியை 5 விக்​கெட்​கள் வித்தியாசத்தில் வீழ்த்​தி​யிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் 183 ரன்​கள் இலக்கை துரத்​திய...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் லீக் ஆட்​டத்​தில் ‘டி’ பிரி​வில் உள்ள நியூஸிலாந்து - ஆப்​கானிஸ்​தான் அணி​கள் இன்று மோதுகின்​றன. இந்த ஆட்​டம் காலை 11 மணிக்கு சென்னைசேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறுகிறது. மிட்​செல் சாண்ட்​னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி சமீபத்​தில் இந்​தி​யா​வுக்கு எதி​ரான டி 20 தொடரை 1-4 என இழந்த நிலை​யில் டி 20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்​கு​கிறது. டாப் ஆர்​டரில் டிம்...
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் கடைசி நேரத்தில் இடம்பெற்றது குறித்து வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் கடவுள் எழுதியது நடக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்த தொடரில் சனிக்கிழமை அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக நடப்பு சாம்பியனான இந்தியா விளையாடியது. இது இந்த தொடரில் இந்திய அணிக்கு முதல் ஆட்டமாக அமைந்தது. 162 ரன்கள் விரட்டிய...
சென்னை சேப்​பாக்​கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காணச்சென்ற கிரிக்​கெட் ரசிகர்​களிடம் இருந்து ‘விசில்’ பறி​முதல் செய்​யப்​பட்​ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. தவெக சின்​னம் என்​ப​தால் விசிலுக்கு காவல்​துறை தடை​வி​தித்​துள்​ளதா என்பன போன்ற கேள்வி எழுந்​துள்​ளன. ஐசிசி டி20 உலகக்​கோப்பை கிரிக்​கெட் தொடர் தற்போதுநடந்து வருகிறது இதன் ஒருபகுதியாக நேற்று சென்னைசேப்​பாக்​கம் கிரிக்​கெட் மைதானத்​தில் நியூஸிலாந்​து- ஆப்​கானிஸ்​தான் அணி​கள் மோதின. சுமார் 21...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் லீக் ஆட்​டத்​தில் ஆப்​கானிஸ்​தானை 5 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது நியூஸிலாந்து அணி. ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ‘டி’ பிரி​வில் உள்ள நியூஸிலாந்து - ஆப்​கானிஸ்​தான் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்​கானிஸ்​தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்​பாஸ், இப்​ராகிம் ஸத்​ரன் ஜோடி நிதானமான தொடக்​கம் கொடுத்​தது. 6-வது...
ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரி​வில் உள்ள 2 முறை சாம்​பிய​னான இங்கிலாந்​து, கத்​துக்​குட்​டி​யான நேபாளத்​துடன் மோதியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்​கள் இழப்​புக்கு 184 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக ஜேக்​கப் பெத்​தேல் 35 பந்​துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​களும் கேப்​டன் ஹாரி புரூக் 32 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள்,...