ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 29-ம் தேதி முதல் செப்​டம்​பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடை​பெறுகிறது. 8 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணி வரும் 2026-ம் ஆண்டு பெல்​ஜி​யம் மற்​றும் நெதர்​லாந்​தில் நடை​பெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடி​யாக தகுதி பெறும். பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலைத் தொடர்ந்து இந்​தியா நடத்​திய சிந்​தூர் ஆபரேஷன் நடவடிக்​கை​யால் ஆசிய...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 98 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது ஆஸ்​திரேலிய அணி. ஆஸ்​திரேலி​யா​வின் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 296 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீர​ரான எய்​டன் மார்க்​ரம் 81 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் 82 ரன்​கள் விளாசி​னார். கேப்​டன்...
சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​. பிரக்​ஞானந்​தா, உலக சாம்​பிய​னான சகநாட்​டைச் சேர்ந்த டி.கு​கேஷுடன் மோதி​னார். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய பிரக்​ஞானந்தா 36-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். இந்த வெற்​றி​யின் மூலம் பிரக்​ஞானந்​தா, நேரலை உலக தரவரிசை​யில் 3-வது இடத்​துக்கு முன்​னேறி​னார். அமெரிக்​கா​வின் லேவோன் அரோனியன், உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக் அப்​துசத்​தோரோவை...
ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் செப்​டம்​பர் 9 முதல் 28 வரை ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெறுகிறது. இதில் இந்​திய அணி ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் பாகிஸ்​தான், ஓமன், ஐக்​கிய அரபு அமீரகம் அணி​களும் உள்​ளன. இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் 15 பேரை உள்​ளடக்​கிய இந்​திய அணி தேர்வு மும்​பை​யில் நேற்று தேர்​வுக்​குழு தலை​வர் அஜித் அகர்​கர் தலை​மை​யில் நடை​பெற்​றது. கேப்​டன்...
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான டிராபி சுற்றுப்பயண தொடக்க விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ செயலாளார் தேவஜித் சைகியா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் சக வீராங்கனைகளான...
திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐஒபி 4-1 என்ற கோல் கணக்கில் மாஸ்கோ மேஜிக் அணியை வீழ்த்தியது. ஐஓபி அணி சார்பில் பர்தாஸ் திர்கே 3 கோல்களையும், சுதீப் சிராம்கோ ஒரு கோலும் அடித்தனர். ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தெற்கு ரயில்வே ஏஜி அலுவலக அணிகள் மோதின. இந்த ஆட்டம்...
 தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் டார்வின் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 179 ரன் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று 2-வது டி20 ஆட்டத்தில்...
சான் அகாடமியின் 7-வது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் ஆடவர் சிறுவர் பிரிவில் 27 அணிகளும், சிறுமியர் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. தொடக்க விழாவில் தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் ஆர்.அர்ஜுன் துரை, எஸ்டிஏடி பொது மேலாளர் எல்.சுஜாதா, சர்வதேச வாலிபால் வீரர் பி.சுந்தரம்,...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. டிரினிடாட்டில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 37 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 36, ஹுசைன் தலத் 31, அப்துல்லா...
மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 5-வது மற்​றும் கடைசி டி 20 போட்​டி​யில் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி தொடரை முழு​மை​யாக 5-0 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. செயின்ட் கீட்​ஸில் உள்ள வார்​னர் பார்க் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற கடைசி டி 20 ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 19.4 ஓவர்​களில் 170 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஷிம்​ரன்...