ஆசிய கால்​பந்து கூட்​டமைப்பு சார்​பில் மகளிருக்​கான ஆசிய கோப்பை கால்​பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 1 முதல் 21-ம் தேதி வரை ஆஸ்​திரேலி​யா​வில் நடை​பெறுகிறது. 12 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடருக்​கான ‘டி​ரா’ நிகழ்வு நேற்று சிட்​னி​யில் நடை​பெற்​றது. தொடரில் பங்​கேற்​கும் 12 அணி​களும் 3 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இந்​திய மகளிர் அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் முன்​னாள் சாம்​பியன்​களான ஜப்​பான்,...
​பாட்​மிண்​டன் தரவரிசை பட்​டியலை உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் வெளி​யிட்​டுள்​ளது. இதில் ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி மீண்​டும் 10-வது இடங்​களுக்​குள் நுழைந்​துள்​ளது. பாட்​மிண்​டன் தரவரிசை பட்​டியலை உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் வெளி​யிட்​டுள்​ளது. இதில் கடந்த வாரம் நடை​பெற்ற சீனா ஓபன் பாட்​மிண்​டன் தொடரில் ஆடவர் இரட்​டையர் பிரி​வில் அரை இறுதி வரை முன்​னேறி​யிருந்த இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்​கிரெட்​டி, ஷிராக்...
ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியலில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில் பேட்​டிங்​கில் இந்​தி​யா​வின் ஸ்மிருதி மந்​த​னாவை பின்​னுக்​குத் தள்ளி முதலிடம் பிடித்​தார் இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் நாட் ஸ்கைவர் பிரண்ட். அதேவேளை​யில் கேப்​டன் ஹர்​மன் பிரீத், ஜெமிமா ரோட்​ரிக்ஸ் ஆகியோர் முன்​னேற்​றம் அடைந்​துள்​ளனர். தரவரிசை​யில் நாட் ஸ்கைவர் பிரண்ட் கடைசி​யாக 2023-ம் ஆண்டு முதலிடம் வகித்​திருந்​தார். சமீபத்​தில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக நடை​பெற்ற ஒரு​நாள் போட்டி தொடரில் 32 வயதான நாட்...
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது என இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களுக்கு ஸ்டீவ் ஸ்மித் வார்னிங் கொடுத்துள்ளார். ஆண்டர்சன் சச்சின் டிராபி தொடரில் இங்கிலாந்து மைதானங்கள் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு ஏதுவாக தட்டையானதாக இருப்பது பேசு பொருளாகி உள்ளது. இந்த கருத்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் முன்வைத்துள்ளார். “ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும். சில காலமாக இங்கிலாந்தில் ரன் குவிப்புக்கு ஏதுவான தட்டையான...
ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்​டி​யில் இந்​தி​யா​வின் இளம் வீராங்​க​னை​யான திவ்யா தேஷ்​முக், சகநாட்​டைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான கோனேரு ஹம்​பியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​தார். ஜார்​ஜியா நாட்​டில் உள்ள பதுமி நகரில் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் இறு​திப் போட்​டி​யில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான 38 வயதான கோனேரு ஹம்​பி, சகநாட்​டைச்...
 இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக மான்​செஸ்​டரில் நடை​பெற்ற 4-வது டெஸ்ட் போட்​டியை இந்​திய அணி அபார​மாக விளை​யாடி டிரா செய்​தது. 311 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடி இந்​திய அணி ரன் கணக்கை தொடங்​கும் முன்​னரே 2 விக்​கெட்​களை பறி​கொடுத்த போதி​லும் கேப்​டன் ஷுப்​மன் கில், கே.எல்​.​ராகுல் ஜோடி அபார​மாக விளை​யாடி 3-வது விக்​கெட்​டுக்கு 188 ரன்​கள் குவித்​தது. ஷுப்​மன் கில் 103 ரன்​களும், கே.எல்​.​ராகுல் 90 ரன்​களும்...
பிரான்ஸ் நாட்டின் அக்ஸ் அன் ப்ரொவேன்ஸ் நகரில், கடந்த 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ‘டோல் டிராபி மாஸ்டர்ஸ் 2025 ’ எனும் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகளுடன் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் முதல் இடத்தைப் பெற்று, போலாந்தின் மலேக் ஜான் உடன் சமன் செய்தார். வெற்றியாளரை நிர்ணயம் செய்ய நடைபெற்ற...
இந்​தி​யா, இங்​கிலாந்து அணி​களுக்கு இடையி​லான 4-வது டெஸ்ட் போட்டி டிரா​வில் முடிவடைகிறது. இந்​திய கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் சிறப்​பாக விளை​யாடி சதமடித்​தார். இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதல் டெஸ்​டில் இங்​கிலாந்​தும், 2-வது டெஸ்​டில் இந்​தி​யா​வும், 3-வது டெஸ்​டில் இங்​கிலாந்​தும் வெற்றி பெற்​றன. இதையடுத்து தொடரில் இங்​கிலாந்து 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது. இந்​நிலை​யில்...
உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி, சர்வதேச மாஸ்டர் திவ்யா தேஷ்முக் மோதிய 2-வது போட்டியும் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இன்று நடைபெறும் டை-பிரேக்கர் போட்டியின் மூலம் சாம்பியன் பட்டம் வெல்வது யார் என்பது தீர்மானிக்கப்படும்.மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனேரு ஹம்பி - திவ்யா தேஷ்முக் மோதினர்....
உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப் போட்​டி​யின் 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள் சேஸ் பிரி​வில் இந்​திய வீராங்​கனை அங்​கிதா தியானி வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப் போட்​டிகள் ஜெர்​மனி​யின் எசென் உள்​ளிட்ட நகரங்​களில் நடை​பெற்று வரு​கின்​றன. கடைசி நாளான நேற்று மகளிருக்​கான 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள்​ சேஸ் போட்டி நடை​பெற்​றது. இதில் இந்​திய வீராங்​கனை அங்​கிதா பந்தய தூரத்தை 9:31.99 வினாடிகளில் கடந்து 2-வ​தாக வந்​தார்....