இந்​தியா ‘ஏ’ - ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லக்​னோ​வில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி 420 ரன்​களும், இந்​தியா ‘ஏ’ அணி 194 ரன்​களும் எடுத்​தன. 226 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 7.5 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 16 ரன்​கள் எடுத்​தது. நேற்று...
இந்திய மைதானங்களில் பார்வையாளர் மாடத்தில் இருந்து வரும் மக்களின் ஆரவாரம் சிறப்பானது என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். வரும் 30-ம் தேதி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் இந்த தொடரின் முதல் சுற்று நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்தியா மற்றும்...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. தொடக்க வீர​ரான சாஹிப்​ஸதா ஃபர்​ஹான் 45 பந்​துகளில் 58 ரன்​கள் சேர்த்​தார். இறு​திக்​கட்​டத்​தில் பஹீம் அஷ்ஃரப் 8 பந்​தில்...
நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை வென்றுள்ளார் பிரான்ஸ் நாட்டு கால்பந்து அணியின் முன்கள வீரர் டெம்பெல்லே. அவர் கிளப் அளவில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். 2024-25 சீசனில் பிஎஸ்ஜி அணிக்காக சிறந்த பங்களிப்பை அவர் வழங்கினார். அது அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் Ballon d'Or விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு...
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு அணி கேப்டன்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியின்போது பாகிஸ்தான் கேப்டன் சல்மானுடன் கைகுலுக்க இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் மறுத்துவிட்டார். கடந்த ஏப்ரலில் பஹல்காமில் நடந்த கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவின் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற...
 சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடிக்கு 2-வது இடம் கிடைத்தது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாட்விக், சிராக் ஜோடி, தென் கொரிய ஜோடியும், உலக சாம்பியனுமான கிம் வான் ஹோ, சியோ செங் ஜே ஜோடியுடன் மோதியது. இதில் தென் கொரிய ஜோடி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடியை...
வங்​கதேச அணிக்​கெ​தி​ரான போட்​டி​யில் 10 முதல் 15 ரன்​கள் வரை குறை​வாக எடுத்​து​விட்​ட​தால் தோல்வி கண்​டோம் என்று இலங்கை கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் சரித் அசலங்கா தெரி​வித்​தார். ஆசிய கோப்பை கிரிக்​கெட் போட்டி டி20 வடி​வில் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் துபா​யில் நடை​பெற்ற சூப்​பர்-4 சுற்று முதல் ஆட்​டத்​தில் வங்​கதேசம், இலங்கை அணி​கள் மோதின. முதலில் விளை​யாடிய இலங்கை அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள்...
கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். சியோல் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இகா ஸ்வியாடெக்கும், ரஷ்யாவின் இகாடெரினா அலெக்சாண்ட்ரோவாவும் மோதினர். இதில் ஸ்வியாடெக் 1-6, 7-6 (7/3), 7-5 என்ற செட் கணக்கில் இகாடெரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஐக்​கிய அரபு அமீரகத்​தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் மோதின. எப்​போதுமே இந்​திய அணி, பாகிஸ்​தானுக்கு எதி​ராக விளை​யாடும் போது அதன் எதிர்​பார்ப்பு என்​பது பலமடங்கு அதி​க​மாக இருக்​கும். ஆனால் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​ட​மும், அதில் நிகழ்ந்த சில நிகழ்​வு​களும் எதிர்​பா​ராத விதத்​தில் புதி​தாக இருந்​தன. பஹல்​காம் தாக்​குதலின் தாக்​கம்...
ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்​பெகிஸ்​தானின் சாமர்கண்ட் நகரில் நடை​பெற்​றது. இதன் 11-வது மற்​றும் கடைசி சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.வைஷாலி, முன்​னாள் உலக சாம்​பிய​னான சீனா​வின் சோங்கி டானுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. இதன் மூலம் 8 புள்​ளி​கள் பெற்று முதலிடம் பிடித்த வைஷாலி, அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள மகளிர் கேண்​டிடேட்ஸ் தொடரில் விளை​யாட தகுதி பெற்​றார். இந்​தி​யா​வில் இருந்து திவ்யா தேஷ்​முக்,...