மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் நாளில் இந்​திய அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 318 ரன்​கள் குவித்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் சதம் விளாசி அசத்​தி​னார். அவருக்கு துணை​யாக விளை​யாடிய சாய் சுதர்​சன் அரை சதம் அடித்​தார். டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நேற்று தொடங்​கிய இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்​ட​னான ஷுப்​மன் கில் பேட்​டிங்கை தேர்வு...
கிரிக்​கெட்​டில் சில சமயம் எல்​பிடபிள்யூ விஷ​யத்​தில் களத்​தில் இருந்த நடு​வர் ஏற்​கெனவே முடிவு எடுத்​திருப்​பார். ஆனால் டிஆர்​எஸ் முறை​யில் வேறு மாதிரி​யான முடிவு வரு​வது போன்று தெரிந்​தா​லும் போது​மான ஆதா​ரங்​களு​டன் நடு​வர் எடுத்த முடிவு தவறு என நிரூபிக்க முடி​யாத சூழ்​நிலை வந்​தால் அது அம்​பர்​யர்ஸ் கால் என்ற முடிவுக்கு வரு​வார்​கள். களத்​தில் உள்ள நடு​வர் எடுத்த முடிவை டிஆர்​எஸ் முறை​யில் மாற்ற வேண்​டுமென்​றால் சில நிபந்​தனை​களை பூர்த்தி செய்ய...
உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்திய அணி நேற்று நடப்பு சாம்பியனான இந்தோனேஷியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 35-45, 21-45 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது.
புரோ கபடி லீக் 12-வது சீசனின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். புரோ கபடி லீக் தொடரின் 3-வது கட்ட போட்டிகள் சென்னையில் நேற்றுடன் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து கடைசிகட்ட லீக் போட்டிகள் இன்று (11-ம் தேதி) முதல் வரும் 23-ம் தேதி வரை டெல்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் பிளே...
இந்​தியா - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடையி​லான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி டெல்​லி​யில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்​தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி இன்​னிங்ஸ் மற்​றும் 140...
பென் ஸ்டோக்ஸ் தலை​மையி​லான இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து பாரம்​பரிய​மான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் நவம்​பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்​தில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்த போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி​யின் கேப்​டன் பாட் கம்​மின்ஸ் விளை​யாடு​வது சந்​தேகம் என தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. முதுகு வலி காயத்​தில் இருந்து அவர், இன்​னும் முழு​மை​யாக குணமடை​யாததே...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க அணி​கள் மோதவுள்​ளன. ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தி​லுள்ள மைதானத்​தில் இந்த ஆட்​டம் பிற்​பகல் 3 மணிக்கு தொடங்​க​வுள்​ளது. ஏற்​கெனவே நடை​பெற்ற 2 லீக் ஆட்​டங்​களி​லும் இந்​திய மகளிர் அணி வெற்றி பெற்று 4 புள்​ளி​களு​டன் 3-வது இடத்​தில் உள்​ளது. இது​வரை நடை​பெற்ற ஆட்​டங்​களில் கேப்​டன் ஹர்​மன் பிரீத் கவுர், அதிரடி வீராங்​கனை ஸ்மிருதி மந்​தனா ஆகியோரிட​மிருந்து...
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா விலகியிருக்கலாம், ஆனால் அவரது வசீகரமும் நகைச்சுவை உணர்வும் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பங்கேற்ற ரோஹித் சர்மா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நிகழ்ச்சியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்தியாவின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் அருகில் அமர்ந்திருந்தார் ரோஹித் சர்மா....
கிரிக்​கெட்​டில் ஆரம்ப காலங்​களில் வெள்ளை நிற உடைகளில்​தான் வீரர்​கள் விளை​யாடி​னார்​கள். ஆனால் தற்​போது ஒரு​நாள் கிரிக்​கெட் மற்​றும் டி20 போட்​டிகளில் வண்ண சீருடைகளில் விளை​யாடு​கிறார்​கள். இந்த மாற்​றத்​துக்கு பின்​னர் பெரிய கதை​யும், போராட்​ட​மும் உள்​ளது. 1970-ம் ஆண்​டு​களில் தொலைக்​காட்சி பெட்டி (டி.​வி) கருப்பு வெள்​ளை​யில் இருந்து வண்ண நிறத்​துக்கு மாறியது. அப்​போது ஆஸ்​திரேலி​யா​வில் உள்ள மீடியா நிறு​வன​ரான கெர்ரி பேக்​கர் சேனல் 9 என்ற சேனல் நடத்தி வந்​தார். அவர்,...
மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி இன்​னிங்ஸ் மற்​றும் 140 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. தொடரில் இந்​திய அணி 1-0 என முன்​னிலை வகிக்​கும் நிலை​யில் 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்​லி​யில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்​தில் வரும்...