இந்​திய கிரிக்​கெட் அணி இம்​மாதத்​தின் 3-வது வாரத்​தில் ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்டி மற்​றும் 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. ஒரு​நாள் போட்​டித் தொடரின் ஆட்​டங்​கள் வரும் 19, 23, 25-ம் தேதி​களில் பெர்த், அடிலெய்​டு, சிட்னி ஆகிய நகரங்​களில் நடை​பெறுகிறது. ஐந்து டி20 போட்​டிகள் அக்​டோபர் 29 (கான்​பெர்​ரா), அக்​டோபர் 31 (மெல்​பர்ன்), நவம்​பர் 2 (ஹோ​பார்ட்), நவம்​பர் 6...
பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பேரலல் பார்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த விஷ்யந்த் சாய் 10.25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சென்னையை சேர்ந்த மதிகரன் (9.95) வெள்ளிப் பதக்கமும், சேலத்தை சேர்ந்த ஜஸ்வின் (9.80) வெண்கலப் பதக்கமும் வென்றனர். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வேளச்சேரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் டேபிள் வால்ட் போட்டியில் கோவையை சேர்ந்த காவியன் 12.07 புள்ளிகள் குவித்து...
ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் இலங்​கை​யின் கொழும்பு நகரில் இந்​தி​யா, பாகிஸ்​தான் மகளிர் அணி​கள் மோதிய லீக் ஆட்​டம் நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய இந்​திய மகளிர் அணி 50 ஓவர்​களில் 247 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஹர்​லின் தியோல் 46, ரிச்சா கோஷ் 35, பிர​திகா ராவல் 31 ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 32...
கிரிக்​கெட்​டில் ஃபோர்​பீச்​சர் என்ற சட்​டம் ஒன்று உள்​ளது. ஏற்​கெனவே திட்​ட​மிடப்​பட்ட போட்​டியை விளை​யாட விருப்​பம் இல்​லை​யென்​றால் அந்த அணி​யின் கேப்​டன் அந்த போட்​டியை ஃபோர்​பிட் செய்ய முடி​யும். அதாவது ஒரு போட்​டி​யின் இன்​னிங்ஸை விளை​யா​டா​மல் விலக முடி​யும். ஆனால் ஒரு​நாள் போட்​டி, டி 20 போட்​டிகளில் இதை செய்​தால் அந்த போட்​டி​யில் இருந்து வில​கு​வதற்கு சமம். அதாவது அந்த ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​த​தாக அறிவிக்​கப்​பட்டு எதிரணி வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​படும்....
 இந்​திய குத்​துச்​சண்டை கூட்​டமைப்பு சார்​பில் பிஎஃப்ஐ கோப்​பைக்​கான குத்​துச்​சண்டை போட்டி சென்​னை​யில் நடை​பெற்​று வருகிறது. இதில் மகளிருக்​கான 60 முதல் 65 கிலோ எடை பிரிவு இறு​திப் போட்​டி​யில் அசாமை சேர்ந்த அங்​குஷிதா போரோ 3-2 என்ற கணக்​கில் ராஜஸ்​தானை சேர்ந்த பர்​தவி கிரே​வாலை தோற்​கடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றார். 65 முதல் 70 கிலோ எடை பிரிவு இறு​திப் போட்​டி​யில் சர்​வீசஸ் அணியை சேர்ந்த அருந்​ததி சவுத்ரி 5-0...
இந்திய கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 3-வது வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 19, 23, 25-ம் தேதிகளில் பெர்த், அடிலெய்டு, சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷூப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து...
தமிழ்நாடு சூப்பர் லீக் (டிஎஸ்எல்) கால்பந்து போட்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அண்மையில் டிஎஸ்எல்-2025 என்ற பெயரில் தமிழ்நாடு சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தொடக்க விழா, சென்னை ஆவடியிலுள்ள நாசரேத் கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்றதாகவும்,...
சர்வதேச கிரிக்கெட்டில் மிக நீண்ட நாட்கள் விளையாடிய வீரர் யார்? என்று தெரியுமா? பெரும்பாலானோர் சச்சின் டெண்டுல்கர் என்று கூறுவார்கள். ஆனால் அது தவறு. சச்சின் தனது 16 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி சுமார் 24 வருடங்கள் விளையாடினார். 200 டெஸ்டில் விளையாடி 51 சதம், 68 அரை சதங்களுடன் 15,921 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் 463 ஆட்டங்களில் விளையாடி 49 சதங்கள், 96 அரை...
30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு தனது முதல் லீக் ஆட்டத்தில் கடந்த 1-ம் தேதி சத்தீஸ்கருடன் மோதியது. இதில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த இரு கோல்களையும் மோனிஷா (39 மற்றும் 60-வது நிமிடம்) அடித்து...
இந்​திய அணிக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் முகமது சிராஜ், ஜஸ்​பிரீத் பும்ரா ஆகியோரது வேகப்​பந்து வீச்சை தாக்​குப் பிடிக்க முடி​யாமல் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 162 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நேற்று தொடங்​கிய இந்த போட்​டி​யில் டாஸ் வென்ற மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் கேப்​டன் ராஸ்​டன் சேஸ் பேட்​டிங்கை தேர்வு செய்​தார். பேட்​டிங்கை தொடங்​கிய அந்த அணிக்கு தொடக்க...