Google search engine
Home விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

கிரிக்கெட்டில் டிஆர்எஸ் முடிவுகள் 100% சரியா? – ஒரு பார்வை

கிரிக்​கெட்​டில் சில சமயம் எல்​பிடபிள்யூ விஷ​யத்​தில் களத்​தில் இருந்த நடு​வர் ஏற்​கெனவே முடிவு எடுத்​திருப்​பார். ஆனால் டிஆர்​எஸ் முறை​யில் வேறு மாதிரி​யான முடிவு வரு​வது போன்று தெரிந்​தா​லும் போது​மான ஆதா​ரங்​களு​டன் நடு​வர் எடுத்த...

ஜூனியர் பாட்மிண்டனில் இந்தியாவுக்கு வெண்கலம்!

உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்திய அணி நேற்று நடப்பு சாம்பியனான இந்தோனேஷியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 35-45, 21-45...

டெல்லியில் புரோ கபடி பிளே ஆஃப் சுற்றுகள்

புரோ கபடி லீக் 12-வது சீசனின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். புரோ கபடி லீக் தொடரின் 3-வது கட்ட போட்டிகள்...

2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்: தாக்குப் பிடிக்குமா மே.இ. தீவுகள் அணி?

இந்​தியா - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடையி​லான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி டெல்​லி​யில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்​தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது. மேற்கு இந்​தி​யத்...

ஆஸ்திரேலியாவுக்கு கடும் பின்னடைவு: ஆஷஸ் தொடரில் கம்மின்ஸ் பங்கேற்பது சந்தேகம்

பென் ஸ்டோக்ஸ் தலை​மையி​லான இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து பாரம்​பரிய​மான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் நவம்​பர் 21-ம்...

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க அணி​கள் மோதவுள்​ளன. ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தி​லுள்ள மைதானத்​தில் இந்த ஆட்​டம் பிற்​பகல் 3 மணிக்கு தொடங்​க​வுள்​ளது. ஏற்​கெனவே நடை​பெற்ற...

“கிளாசிக் ரோஹித் நகைச்சுவை” – ரசிகர்களை ஈர்த்த முன்னாள் கேப்டன்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா விலகியிருக்கலாம், ஆனால் அவரது வசீகரமும் நகைச்சுவை உணர்வும் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடடைபெற்ற விருது...

ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் வண்ண சீருடை: மாற்றத்துக்கு காரணமான கெர்ரி பேக்கர்

கிரிக்​கெட்​டில் ஆரம்ப காலங்​களில் வெள்ளை நிற உடைகளில்​தான் வீரர்​கள் விளை​யாடி​னார்​கள். ஆனால் தற்​போது ஒரு​நாள் கிரிக்​கெட் மற்​றும் டி20 போட்​டிகளில் வண்ண சீருடைகளில் விளை​யாடு​கிறார்​கள். இந்த மாற்​றத்​துக்கு பின்​னர் பெரிய கதை​யும், போராட்​ட​மும்...

2-வது டெஸ்டில் ‘பேட்டிங்’ ஆடுகளம்

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி...

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. அணியில் மிட்​செல் ஸ்டார்க்

இந்​திய கிரிக்​கெட் அணி இம்​மாதத்​தின் 3-வது வாரத்​தில் ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்டி மற்​றும் 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. ஒரு​நாள் போட்​டித் தொடரின் ஆட்​டங்​கள்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் உலக மனநல தின தியான நிகழ்ச்சி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மற்றும் ஈஷா யோகா மையம் இணைந்து உலக மனநல தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு தியான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்ச்சியில்...

இரணியல்: தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

கீழகல்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் (42), நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் தனது மகன் ஆல்ட்ரிக் ப்ரைசன் (7) உடன் டியூஷன் முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். கால்வாய் கரை சாலை வழியாக...

தக்கலை: கியூ ஆர் ஸ்டிக்கர் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்ச்சி

தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், தக்கலை காவல்துறை ஆய்வாளர் கிறிஸ்டி மற்றும் பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அசோக் தலைமையில் நேற்று, ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடியிலும், மக்கள் பார்க்கும்...