Google search engine
ஈரான் மற்​றும் வளை​குடா நாடு​களில் நிலவி வரும் அசா​தாரண போர் சூழல் காரண​மாக, ஈரானிலிருந்து தாயகம் திரும்ப முடி​யாமல் தமிழகம் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த இந்​திய மீனவர்​கள் தவித்து வரு​கின்​றனர். இதில் தமிழகத்​தைச் சேர்ந்த 595 பேர் அந்​நாட்​டின் வெவ்​வேறு பகு​தி​களில் சிக்​கி​யுள்​ளனர். தமிழக மீனவர்களை பாது​காப்​பாக மீட்டு தாயகம் அழைத்து வரக் கோரிக்கைகள் வைக்​கப்​பட்டு வரு​கின்​றன. ஈரான் மற்​றும் வளை​குடா நாடு​களில் சிக்​கி​யுள்ள சென்​னையைச் சேர்ந்த மீனவர்கள் மற்​றும்...
முழு நேர​மாக பணி​யாற்​று​வ​தால் மாதாந்​திர ஊதி​யத்தை உயர்த்தி வழங்க வேண்​டும் என்று அரசுப் பள்ளி எல்​கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். ஊதிய உயர்​வு, மகப்​பேறு விடுப்​பு, பணிநிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி தமிழ்​நாடு முன்​பரு​வக்​கல்வி ஆசிரியர்கள் நலச்​சங்​கம் சார்​பில் சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்​பாட்​டம் நடந்​தது. அப்​போது அந்த அமைப்​பின் மாநிலத் தலை​வர் ஆர்​.லட்​சுமி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஊராட்சி ஒன்​றிய தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் கடந்த...
வணிக பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்டர்கள் தட்​டுப்​பாட்​டால், சென்​னை​யில் உள்ள பல்​வேறு கேட்​டரிங் நிறு​வனங்​கள் மீண்​டும் விறகு அடுப்​புக்கே மாறி​யுள்​ளன. போர் காரண​மாக வணிக பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்டு ஏற்​பட்​டுள்​ள​தால், சென்னை முழு​வதும் உள்ள உணவு தயாரிப்பு மற்​றும் கேட்​டரிங் நிறு​வனங்​கள் கடும் பாதிப்​பைச் சந்​தித்​துள்​ளன. சென்​னை​யில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்கள் வழக்​கம்​போல் விநி​யோகம் செய்​யப்​பட்டு வந்​தா​லும், உணவகங்​கள், டீக்​கடைகள் மற்​றும் கேட்​டரிங் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​படும் வணிக சிலிண்​டர்​களுக்கு...
எரிபொருள், காஸ் தட்​டுப்​பாட்டை தீர்க்க வலி​யுறுத்தி ஆட்டோ ஓட்​டுநர்​கள் போராட்​டத்​தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்​றும் ஈரானுக்கு இடையே நடை​பெறும் போரின் காரண​மாக ஏற்​பட்​டுள்ள எரிபொருள், காஸ் தட்​டுப்​பாட்டை தீர்க்க வேண்​டும். தட்​டுப்​பாட்டை காரணம் காட்டி எரிபொருள் விலையை ஏற்றி விற்​கும் நிறு​வனங்​கள் மீது தமிழக அரசு மற்​றும் மத்​திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என வலி​யுறுத்தி ஆட்டோ ஓட்​டுநர்​கள் நல சங்​கத்​தின் சார்​பில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டம்...
பத்திரிகையாளர் சங்​கத்​தின் பிரநி​தி​கள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை சென்னை தலை​மைச் செயலகத்​தில் நேற்று சந்​தித்​தனர். அப்​போது அவர்கள் பெற்​று​வரும் ஓய்​வூ​தி​யத்​தில் உயர்​வு, மருத்​து​வக் காப்​பீடு, வீட்​டு​வசதி உள்​ளிட்ட கோரிக்​கைகளை முதல்​வரிடம் முன்​வைத்​தனர். பத்திரிகையாளர்கள் சங்​கத்​தினரின் கோரிக்​கையை ஏற்​கும் வகை​யில் பத்திரிகையாளர்கள் தற்​போது பெற்​று ​வரும் ஓய்​வூ​தி​யம் மாதம் ரூ.12 ஆயிரத்​தில் இருந்து ரூ.15 ஆயிர​மாக​வும் குடும்ப ஓய்​வூ​தி​யம் ரூ.6ஆ​யிரத்​தில் இருந்து ரூ.7,500ஆக​வும் உயர்த்தி முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் குடி​யிருக்க...
 ஈ​ரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் நடத்​தும் போரால், காஸ் சிலிண்டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில் உள்ள காஸ் ஏஜென்சி அலு​வல​கங்​களை காஸ் சிலிண்டர் கேட்டு பொது​மக்​கள் நேற்று முற்​றுகை​யிட்​டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்​ரேல் நாடு​கள் நடத்​தி வரும் தீவிர தாக்​குதல் காரணமாக,ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடியது. இதனால், இந்​தியா உள்பட பல்​வேறு நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம்...
வடசென்னை பகு​தி​யில் ரூ.50 கோடி மதிப்​பீட்​டிலான புதிய திட்ட பணி​களுக்​கு, முதல்​வர் மு.க.ஸ்டா​லின் அடிக்​கல் நாட்​டி​னார். வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ் சென்​னைப் பெருநகர் வளர்ச்​சிக் குழு​மம் சார்​பில், வால்​டாக்ஸ் சாலை, தண்​ணீர்​தொட்டி தெரு​வில் ரூ.179.04 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள முதல்​வர் நகர்ப்​புற குடி​யிருப்​பு​கள், முதல்​வர் திருமண மாளி​கை, மாநக​ராட்சி அச்​சகம், முதல்​வர் விளை​யாட்​டுத் திடல், ரத்த சுத்​தி​கரிப்பு நிலை​யம் மற்​றும் மறு​வாழ்வு மையம், பெருங்​களத்​தூரில் ரூ.4.73 கோடி செல​வில்...
தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் விரை​வில் நடை​பெறவுள்ள நிலை​யில், திரு​வள்​ளூர், பல்லாவரத்தில் நேற்று துணை ராணுவப் படை​யினர், போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடை​பெற்​றது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் தேதியை விரை​வில் தேர்​தல் ஆணை​யம் அறிவிக்க உள்​ளது. தேதி அறிவிக்​கப்​பட்ட உடனேயே தேர்​தல் நடத்தை விதி​முறை​களும் அமலுக்கு வந்​து​விடும். ஆகவே, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் தேர்​தல் பணி மேற்​கொள்ள துணை ராணுவப் படை​யினர் 90 பேர் உத்​தரபிரதேச மாநிலத்​தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்​னை,...
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடுகிறது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையானது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டுவருகிறது. இதில் காங்கிரசுக்கு 28, முஸ்லீம் லீக், மமக-க்கு தலா...
சென்னை துறைமுகம் - மதுர​வாயல் 2 அடுக்கு மேம்​பாலப் பணி​கள் 2027-ம் ஆண்​டில் நிறைவடை​யும் என்று தேசிய நெடுஞ்​சாலை ஆணைய மண்டல அலு​வலர் வீரேந்​தர் சாம்​பி​யால் தெரி​வித்​தார். சென்னை துறைமுகம் - மதுர​வாயல் இடையே 21 கி.மீ. தூரம் கொண்ட புதிய 4 வழித்தட 2 அடுக்கு மேம்​பாலப் பணி​கள் முழு​வீச்​சில் நடந்து வரு​கின்​றன. இதுகுறித்து, தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தின் மண்டல அலு​வலர் வீரேந்​தர் சாம்​பி​யால் கூறிய​தாவது: தொடக்​கத்​தில் ஒற்றை அடுக்​காக...