Google search engine
அரசு சேவை​கள் கிராமங்​களைச் சென்​றடைவ​தில் கிராம அஞ்சல் ஊழியர்​கள் முக்​கிய பங்​காற்​று​வ​தாக மத்​திய இணை​யமைச்​சர் பெம்​ம​சானி சந்​திரசேகர் தெரி​வித்​தார். தமிழக அஞ்சல் துறை சார்​பில், கிராம அஞ்சல் ஊழியர்​கள் மாநாடு நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக மையத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் மத்​திய தொலைத் தொடர்பு துறை இணை​யமைச்​சர் பெம்​ம​சானி சந்​திரசேகர் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். தமிழக அஞ்சல் வட்​டத்​தில் சிறப்​பாக பணி​யாற்​றிய 10 சிறந்த கிராம அஞ்சல் ஊழியர்​களைப் பாராட்டி...
அரசு மருத்​து​வ​மனை​யில் ஏற்​பட்ட தீ விபத்தால், பிறந்து சில மணி நேரமே ஆன பச்​சிளம் குழந்​தைக்கு தீக்​கா​யம் ஏற்​பட்​டிருக்​கும் சம்​பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. சென்னை பெரம்​பூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர்​கள் ஆனந்த்​பாபு - தனலட்​சுமி தம்​ப​தி​யினர். ஆனந்த்​பாபு மருந்து பொருட்​கள் விற்​பனை செய்​யும் நிறு​வனத்​தில் பணிபுரிந்து வரு​கிறார். திரு​மண​மாகி 3 ஆண்​டு​கள் ஆன நிலை​யில் கர்ப்​ப​மாக இருந்த தனலட்​சுமி, பிரசவ தேதி தாண்​டியதை அடுத்​து, புரசை​வாக்​கத்​தில் இயங்கி வரும் மாநக​ராட்சி 24...
தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற தேசிய லோக் அதாலத்​தில் 1 லட்​சத்து 3 ஆயிரத்து 366 நிலுவை வழக்​கு​களுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.1,034.93 கோடி இழப்​பீ​டாக வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு சார்​பில் தேசிய லோக் -அதாலத் தமிழகம் முழு​வதும் சனிக்​கிழமை நடை​பெற்​றது. மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு தலை​வரும், உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யு​மான எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி அறி​வுறுத்​தலின்​படி, மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு செயல் தலை​வரும்...
பொறி​யாளர்​கள் மற்​றும் அதி​காரி​களுக்கு சமமான ஊதிய திருத்​தத்தை உறுதி செய்ய வேண்​டும் என, பார​திய மின் பொறி​யாளர் கழகம் வலி​யுறுத்​தி​யுள்​ளது. இது குறித்​து, பார​திய மின் பொறி​யாளர் கழகம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: 60 ஆண்​டு​களுக்​கும் மேலாக, தமிழ்​நாடு மின்​வாரி​யத்​தி​லும் அதன் நிறு​வனங்​களி​லும் ஊதிய மாற்​றங்​கள் எப்​போதும் அனைத்​துப் பிரிவு ஊழியர்​களுக்​கும், அதாவது, வகுப்பு 1 மற்​றும் 2 பொறி​யாளர்​கள், அதி​காரி​கள் முதல் வகுப்பு 3 மற்​றும் 4 ஊழியர்​கள்...
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விச​யத்​தில் மக்​கள் எவ்​வித பீதி​யும் அடைய வேண்​டாம் என எண்​ணெய் நிறு​வனங்​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மத்​திய கிழக்கு நாடு​களில் நடை​பெறும் போரால், இந்​தி​யா​வில் காஸ் சிலிண்டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. குறிப்​பாக வணி​கப் பயன்​பாட்​டுக்​கான காஸ் விநி​யோகம் பெரிய அளவில் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தால், பல இடங்​களில் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன. பல இடங்​களில் உணவுப் பட்​டியல் குறைக்​கப்​பட்​டுள்​ளன. வணிக சிலிண்டர் பாதிப்பு இருக்​கும் நிலை​யில், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்​னுரிமை...
ஈரான் மற்​றும் வளை​குடா நாடு​களில் நிலவி வரும் அசா​தாரண போர் சூழல் காரண​மாக, ஈரானிலிருந்து தாயகம் திரும்ப முடி​யாமல் தமிழகம் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த இந்​திய மீனவர்​கள் தவித்து வரு​கின்​றனர். இதில் தமிழகத்​தைச் சேர்ந்த 595 பேர் அந்​நாட்​டின் வெவ்​வேறு பகு​தி​களில் சிக்​கி​யுள்​ளனர். தமிழக மீனவர்களை பாது​காப்​பாக மீட்டு தாயகம் அழைத்து வரக் கோரிக்கைகள் வைக்​கப்​பட்டு வரு​கின்​றன. ஈரான் மற்​றும் வளை​குடா நாடு​களில் சிக்​கி​யுள்ள சென்​னையைச் சேர்ந்த மீனவர்கள் மற்​றும்...
முழு நேர​மாக பணி​யாற்​று​வ​தால் மாதாந்​திர ஊதி​யத்தை உயர்த்தி வழங்க வேண்​டும் என்று அரசுப் பள்ளி எல்​கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். ஊதிய உயர்​வு, மகப்​பேறு விடுப்​பு, பணிநிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி தமிழ்​நாடு முன்​பரு​வக்​கல்வி ஆசிரியர்கள் நலச்​சங்​கம் சார்​பில் சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்​பாட்​டம் நடந்​தது. அப்​போது அந்த அமைப்​பின் மாநிலத் தலை​வர் ஆர்​.லட்​சுமி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஊராட்சி ஒன்​றிய தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் கடந்த...
வணிக பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்டர்கள் தட்​டுப்​பாட்​டால், சென்​னை​யில் உள்ள பல்​வேறு கேட்​டரிங் நிறு​வனங்​கள் மீண்​டும் விறகு அடுப்​புக்கே மாறி​யுள்​ளன. போர் காரண​மாக வணிக பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்டு ஏற்​பட்​டுள்​ள​தால், சென்னை முழு​வதும் உள்ள உணவு தயாரிப்பு மற்​றும் கேட்​டரிங் நிறு​வனங்​கள் கடும் பாதிப்​பைச் சந்​தித்​துள்​ளன. சென்​னை​யில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்கள் வழக்​கம்​போல் விநி​யோகம் செய்​யப்​பட்டு வந்​தா​லும், உணவகங்​கள், டீக்​கடைகள் மற்​றும் கேட்​டரிங் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​படும் வணிக சிலிண்​டர்​களுக்கு...
எரிபொருள், காஸ் தட்​டுப்​பாட்டை தீர்க்க வலி​யுறுத்தி ஆட்டோ ஓட்​டுநர்​கள் போராட்​டத்​தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்​றும் ஈரானுக்கு இடையே நடை​பெறும் போரின் காரண​மாக ஏற்​பட்​டுள்ள எரிபொருள், காஸ் தட்​டுப்​பாட்டை தீர்க்க வேண்​டும். தட்​டுப்​பாட்டை காரணம் காட்டி எரிபொருள் விலையை ஏற்றி விற்​கும் நிறு​வனங்​கள் மீது தமிழக அரசு மற்​றும் மத்​திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என வலி​யுறுத்தி ஆட்டோ ஓட்​டுநர்​கள் நல சங்​கத்​தின் சார்​பில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டம்...
பத்திரிகையாளர் சங்​கத்​தின் பிரநி​தி​கள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை சென்னை தலை​மைச் செயலகத்​தில் நேற்று சந்​தித்​தனர். அப்​போது அவர்கள் பெற்​று​வரும் ஓய்​வூ​தி​யத்​தில் உயர்​வு, மருத்​து​வக் காப்​பீடு, வீட்​டு​வசதி உள்​ளிட்ட கோரிக்​கைகளை முதல்​வரிடம் முன்​வைத்​தனர். பத்திரிகையாளர்கள் சங்​கத்​தினரின் கோரிக்​கையை ஏற்​கும் வகை​யில் பத்திரிகையாளர்கள் தற்​போது பெற்​று ​வரும் ஓய்​வூ​தி​யம் மாதம் ரூ.12 ஆயிரத்​தில் இருந்து ரூ.15 ஆயிர​மாக​வும் குடும்ப ஓய்​வூ​தி​யம் ரூ.6ஆ​யிரத்​தில் இருந்து ரூ.7,500ஆக​வும் உயர்த்தி முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் குடி​யிருக்க...