Google search engine
“கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 வழங்க, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்துக்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே. திமுகவை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “வழக்கமாக மாதந்தோறும் 15-ம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13-ம் தேதி வரவு...
“சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது தேர்தல் நேரத்து பணம் வரவு வைக்கும் இந்த ‘Patchwork’ வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?” என மகளிர் உரிமைத் தொகையோடு கோடைக்கால சிறப்பு நிதியாக ரூ.2000 சேர்த்து மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தேர்தல்...
டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து விவகாரத்தில் எதிர்குரல் கொடுக்காமல், கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு தாலி கட்டிய மனைவி போல் ஆகிவிட்டன என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். ‘விடியா ஆட்சி, உங்கள் வீட்டு பில்லே சாட்சி’ என்ற தலைப்பில், அதிமுக சார்பில் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. இது தொடர்பான செயலி மூலம் வீடுகள்தோறும் கணக்கெடுக்கும் பணியை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்...
“குலவிளக்கு திட்டம் மூலம் மகளிருக்கு ரூ.2000 தருவோம் என அதிமுக தந்த தேர்தல் வாக்குறுதியால், திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் மகளிருக்கு ரூ.5000 கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என திமுக நினைக்கிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 உரிமைத்தொகையுடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு...
புதுவை சட்டப்பேரவையில் நேற்று, அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நேற்று நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா குறுக்கிட்டு, “புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவில்லை. ‘இரட்டை இன்ஜின்’ அரசு என்று கூறினீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இலவசங்களை மட்டும் மக்களுக்கு அளித்துள்ளீர்கள்....
திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்போம் என்று இரண்டு கம்யூனிஸ்ட்களும் ஒரே குரலாக ஒலித்திருக்கும் நிலையில் அடுத்த அதிரடியாக, அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் தொகுதிகளை தங்களுக்குக் கேட்க வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறார்கள் தில்லான தோழர்கள். திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளை இம்முறை திமுக-விடம் கேட்டுப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி...
சென்னை மெரினா கடற்​கரை​யில் அமைய​வுள்ள 300 கடைகளுக்கு குலுக்​கல் முறை​யில் தேர்வு இன்று (பிப்​.12) நடை​பெறுகிறது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுப்​படி, சென்னை மெரினா கடற்​கரை​யில் அமைய​வுள்ள 300 கடைகளுக்​கான குலுக்​கல் முறையி​லான தேர்வு சென்னை மாநக​ராட்சி ரிப்​பன் கட்​டிட வளாகத்​தில் இன்று (பிப்​.12) காலை 10.00 மணிக்கு நடை​பெறுகிறது. ஜம்​மு-​காஷ்மீர் உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி என்​.​பால் வசந்​தகு​மார் மேற்​பார்​வை​யில் குலுக்​கல் நடை​பெறுகிறது. சென்னை மெரினா கடற்​கரை 4...
பூந்​தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு ஆணை​யர் ஏ.எம்​. சவுத்ரி மற்​றும் அவரது குழு​வினர் முதல்​கட்ட ஆய்வை நேற்று தொடங்​கினர். கட்​டு​மானப் பணி​கள், மின்​சா​ரம், தண்​ட​வாளம் உள்​ளிட்​டவை ஆய்வு செய்​யப்​பட்​டன. சென்​னை​யில் 2-ம் கட்​ட​மாக, 3 வழித்​தடங்​களில், 116.1 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில் பணி​கள் நடை​பெறுகின்​றன. இதில், கலங்​கரை​விளக்​கம் - பூந்​தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவி​லான வழித்​தடத்​தின் ஒருபகு​தி​யாக, பூந்​தமல்லி - வடபழனி...
பொதுமக்கள் அளிக்​கும் புகார்​கள் மீது போலீ​ஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று சென்னை காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டுள்​ளார். சென்​னை​யில் குற்​றச் செயல்களை தடுக்க போலீ​ஸார் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கின்​றனர். அதன் ஒரு பகு​தியாக, ஒவ்​வொரு புதன்​கிழமை​யும் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் பொது​மக்​களிடம் இருந்து புகார் மனுக்​களை காவல் ஆணை​யர் அருண் நேரில் பெற்று வரு​கிறார். அந்த வகை​யில், நேற்று 28 பேரிடம் புகார் மனுக்​களை அவர்...
மா​தாந்​திர உதவித் தொகையை உயர்த்தி வழங்​கக் கோரி, மாற்​றுத் திற​னாளி​கள் நேற்று 2-வது நாளாக சென்​னை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற 450-க்​கும் மேற்​பட்​ட​வர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். ஆந்​தி​ரா​வில் வழங்​கு​வதை போல, தமிழகத்​தி​லும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு மாதாந்​திர உதவித் தொகையை உயர்த்தி வழங்​கக்​கோரி, தமிழக அனைத்து வகை மாற்​றுத் திற​னாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமை​களுக்​கான சங்​கம் சார்​பில், சென்​னை​யில் உள்ள மாற்​றுத் திற​னாளி​கள் மாநில ஆணை​யரகம்...