Google search engine
“தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டும் தான் பலமான கட்சிகள். வேறு கட்சிக்கு இங்கு வேலை கிடையாது. ஒன்று, அதிமுக ஆள வேண்டும் அல்லது திமுக வாழ வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார். சிவகாசியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதல்வர் ஸ்டாலின்...
தமிழகம் உட்பட 12 மாநிலங்​களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நவம்பர் 4-ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை மேற்கொள்​ளப்​படு​கிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளன. வாக்குச்​சாவடி நிலை அலுவலர்கள் 68,467, வாக்குச்​சாவடி நிலை முகவர்கள் 2,11,445. அச்சடிக்​கப்பட்ட கணக்கீட்டு படிவங்​களின் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 582 (100...
"தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது; அதை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், “மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் நமக்குத்தான் ஒதுக்கி இருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றாலும் எதுவும் நடக்காது. ராமதாஸை அங்கு உள்ளவர்கள் தவறாக வழிநடத்தி...
தேர்தல் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்துவைக்க இருக்கிறார். ஆடு - மாடுகள் மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு என வித்தியாசம் காட்டி வரும் சீமான், தண்ணீரின் தேவை குறித்தும், எதிர்கால தண்ணீரின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும்...
தேர்​தல் சமயத்​தில் தேவையற்ற மனக்​கசப்​பு​கள் வேண்​டாம் என்​ப​தற்​காகவே முன்​னாள் அமைச்​சர் பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச்​செய​லா​ள​ராக்​கி​னார் ஸ்டா​லின். ஆனால், பொன்​முடிக்​கும் விழுப்​புரம் மத்​திய மாவட்ட திமுக செய​லா​ள​ரான லட்​சுமணன் எம்​எல்​ஏ-வுக்​கும் இடை​யில் மீண்​டும் உரசல் ஆரம்​பித்​து​விட்​டது. எஸ்​ஐஆரைக் கண்​டித்து இண்​டியா கூட்​டணி சார்​பில் விழுப்​புரத்​தி​லும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இது லட்​சுமணனின் மத்​திய மாவட்ட எல்​லைக்​குள் வந்​த​தால் இதற்​கான ஏற்​பாடு​களை அவரே முன்​னின்று கவனித்​தார். இந்த நிலை​யில், ஆர்ப்​பாட்​டத்​துக்​காக...
தமிழ்​நாட்​டில் முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூர் தொகு​தி​யில் மட்​டும் 4,379 போலி வாக்​காளர்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளனர் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் தெரி​வித்​துள்​ளார். அவர்​கள் ஓட்டுப் போட்​டுத்​தான் ஸ்டா​லின் வெற்றி ஜெயித்தாரா? என்​றும் அவர் கேள்வி எழுப்பி உள்​ளார். பாஜக கோவை கோட்ட அணி பிரி​வு​கள், மாநில மற்​றும் மாவட்ட நிர்​வாகி​கள் கூட்​டம் கோவை​யில் நேற்று நடந்​தது. மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் தலைமை வகித்​தார். மாநில தலை​வர் நயி​னார்...
ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில், வெற்றிக் கோப்பை உள்ளிட்ட சின்னங்​களில் ஒரு சின்னத்தை ஒதுக்​குமாறு தேர்தல் ஆணையத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்​துள்​ளனர். தமிழக சட்டப்​பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்​ப​தால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகி​றார். சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் எனவும், கூட்டணி குறித்து முடிவை கட்சியின் தலைவர் விஜய்...
“வாக்​குரிமையை பறிப்​ப​தற்கு துணை போகும் பாஜக சதி​யில் எடப்​பாடி பழனி​சாமி​யும் ஒரு பார்ட்​னர். இந்​தி​யா​விலேயே எஸ்ஐ ஆரை ஆதரித்து வழக்கு தாக்​கல் செய்த ஒரே கட்சி அதி​முக​தான் என்ற வரலாற்றை எழு​திக் கொண்​டிருக்​கி​றார் பழனி​சாமி” என்று அமைச்​சர் ரகுபதி விமர்​சித்​துள்​ளார். இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரி​வித்​திருந்​த​தாவது: சரி​யான வாக்​காளர் பட்​டியலுடன் முறை​கேடு​கள் இல்​லாத தேர்​தலை நடத்​த​வும், அதற்​காக வாக்​காளர் பட்​டியலில் திருத்​தம் மேற்​கொள்ள வேண்​டும் என்​ப​தி​லும்...
தடாகக் கட்சி தலைவர் மீது ‘டெல்லி மக்கள்’ அவ்வளவு திருப்தி இல்லாமல் இருக்கிறார்களாம். மாளிகைக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றபோதும் கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் தடாகக் கட்சியை பேசும்படியான இடத்தில் தடபுடலாய் வைத்திருந் தாராம் ‘பிரதர் மவுன்ட்’ தலைவர். ஆனால், இப்போது மாளிகைக் கட்சியுடன் கூட்டணி அமைந்துவிட்ட நிலையில் புதுத் தெம்போடு நிற்க வேண்டிய கட்சி, அதற்கு மாறாக பழைய தெம்பையும் இழந்து சுரத்தில்லாமல் இருக்கிறதாம். ஏன் இந்தத்...
தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்​டுள்ள வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணியை (எஸ்​ஐஆர்) கைவிடக் கோரி தமி​ழ​கம் முழு​வதும் திமுக கூட்டணி நேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​யது. புதுக்​கோட்​டை​யில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் திமுக, இந்​திய கம்​யூனிஸ்ட், விசிக, மதி​முக, தவாக உள்​ளிட்ட கட்​சிகளைச் சேர்ந்​தவர்​கள் கலந்து கொண்ட நிலை​யில், தேசி​யக் கட்​சி​யான காங்​கிரஸ் சார்​பில் யாரும் பங்​கேற்​காமல் புறக்​கணித்​தது கூட்​ட​ணிக் கட்​சி​யினரிடையே விமர்​சனத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இது குறித்து நம்​மிடம் பேசிய திமுக ஐடி...