நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து கூட்டணி கட்சித் தலைவர்களின் பெயர்களை தவெக நீக்கியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து, இறுதி வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல்...
நெல் கொள்முதல் நிலைய குறைபாடுகளுக்கு புகார் அளிக்கலாம்: விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை தகவல்
admin - 0
நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பின் வாட்ஸ்அப் எண் மூலம் புகார் அளிக்கலாம் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான ஊக்கத்தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156-ல் இருந்து ரூ.289 ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131-ல் இருந்து ரூ.159 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். அதன்படி...
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முயற்சித்தால் மீனவர்களுடன் இணைந்து திமுக போராடும்: ஸ்டாலின் எச்சரிக்கை
admin - 0
‘பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட தவெக அரசு முயன்றால், மீனவர்களுடன் இணைந்து திமுக மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்’ என மு.க.ஸ்டாலின் எச்சரித் துள்ளார்.
சென்னை பட்டினப்பாக் கத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்டவுள்ள பகுதியில் உள்ள அனைத்து மீனவர் சங்க நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேற்று சந்தித்தனர்.
அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்...
சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம்: முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
admin - 0
அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய காபி நிறுவனமான ‘ஸ்டார்பக்ஸ்’, 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க முன்வந்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை...
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வில்...
அண்ணா பல்கலை. மாணவர் உயிரிழப்பு எதிரொலி: கல்லூரிகள், பல்கலை.களை தூய்மையாக வைத்திருக்க உத்தரவு
admin - 0
டெங்கு காய்ச்சலில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகள், மற்றும்பல்கலைக்கழகங்களை தூய்மையாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
கொரிய குடியரசின் கல்வி அமைச்சகம், சர்வதேச கல்விக்கான தேசிய நிறுவனம், சென்னையில் உள்ள கொரிய துணை தூதரகம் சார்பில் ‘ஸ்டடிஇன் கொரியா’ உயர்கல்வி கண்காட்சி ராஜா அண்ணாமலை புரம் லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று நடந்தது. 12 கொரிய பல்கலைக்கழகங்கள் பங்கேற்ற...
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் 1,562 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சிலை கரைப்பின் இறுதி நாளான நேற்று சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...
இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி நகர இளைஞரணி அமைப்பாளர் முகமது ராஷிக் - மரியம் பாத்திமா ஆகியோரின் திருமணம் வேலப்பன்சாவடியில் நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மண மக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
இஸ்லாமியர்களுக்கும் திமுகவுக்குமான உறவு காயிதே மில்லத் காலத்தில் உருவானது. இந்த உறவு...
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, அக்கட்சியினர் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், வரும் 25-ம் தேதி அச்சிறுப்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிகிறது.
இதற்காக, அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இங்கு மேடை அமைப்பதற்காக, தரை சமப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....
கோவையில் மோசமான வானிலையால் அமைச்சர் வன்னியரசு வந்த விமானம் மதுரையில் தரை இறங்கியது.
தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, சேலத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்வுக்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு தனியார் விமானத்தில் பயணிகளுடன் வந்தார். ஆனால் கோவையில் மோசமான வானிலை நிலவியதால் கோவை விமான நிலையத்தில் அவர் வந்த விமானம் தரை இறக்கப்படவில்லை.
தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தல்படி, வானத்தில் வட்டமடித்தபடி இருந்தது.இதனால் பயணிகள்...









