Google search engine
“சொந்தக் கட்சிக்காரங்களே சூனியம் வெச்சுட்டாங்க” என்ற புலம்பலுடன் அண்மையில் மணாளனுடன் ஜோடியாக வந்து இலைக் கட்சியில் இடம்பிடித்த ‘கிரி’ மாவட்டத்தின் முன்னாள் சூரியக் கட்சி சேர்மன், மக்களவைத் தேர்தலிலேயே சீட்டுக்கு மோதினாராம். அது நடக்காததால் இம்முறை ‘கிரி’ தொகுதியில் சீட் கேட்கும் திட்டத்தில் இருந்தாராம். ஆனால், இவருக்கும் சூரியக் கட்சியின் மாவட்ட முதன்மைப் புள்ளிக்கும் ஆரம்பம் முதலே ஏழாம் பொருத்தமாம். வருங்கால அமைச்சர் கனவில் இருக்கும் மாவட்டப் புள்ளிக்கு ‘சேர்மனின்’...
முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆரின் 38-வது நினைவு தினத்தை ஒட்டி வரும் டிச.24-ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினை​விடத்​தில் அதி​முக பொதுச்​ செய​லா​ளர் பழனி​சாமி, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் உள்​ளிட்​டோர் மரி​யாதை செலுத்​தவுள்​ளனர். இது தொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “அதி​முக​ நிறு​வனத் தலை​வர் எம்​ஜிஆர் 1987-ம் ஆண்டு டிச.24-ம் தேதி அமரர் ஆனார். அவரது 38-வது ஆண்டு நினைவு நாளான வரும் டிச.24-ம் தேதி காலை...
அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி, ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் எழுச்​சிப் பயணம் மேற்​கொண்டு வரு​கிறார். இது​வரை 175 தொகு​தி​களில் சுற்​றுப் பயணம் முடிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், வரும் 28-ம் தேதி செங்​கல்​பட்டு கிழக்கு மாவட்​டம், திருப்​போரூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம் எழுச்சி பயணம் மேற்​கொள்ள உள்​ளார். திருப்​போரூர் அடுத்த மாமல்​லபுரம் சாலை​யில் தண்​டலம் பகு​தி​யில் அமைந்​துள்ள சுமார் ஐந்து ஏக்​கர் பரப்​பள​விலான இடத்​தில் மேடை...
கிறிஸ்​து​மஸ், புத்​தாண்டு மற்​றும் பொங்​கல் பண்​டிகைகளை முன்​னிட்டு மகளிர் சுயஉதவிக் குழு​வினரின் விற்​பனை கண்​காட்​சியை வள்​ளுவர் கோட்​டத்​தில் தொடங்கி வைத்த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், நடப்​பாண்​டில் சுயஉதவிக் குழு​வினரின் பொருட்​கள் ரூ.690 கோடிக்கு விற்​பனை​யான​தாக தெரி​வித்​தார். மகளிர் சுயஉதவிக் குழு​வினர் தயாரிக்​கும் பொருட்​கள் அனைத்து தரப்​பினரை​யும் சென்​றடை​யும் வகை​யில் தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம், பண்​டிகைக் காலங்​களில் சிறப்பு விற்​பனை கண்​காட்​சிகளை அவ்​வப்​போது நடத்தி வரு​கிறது. அதன்​படி சென்னை வள்​ளுவர்...
பொங்​கலுக்​குப் பிறகு தேமு​தி​க-​வில் விருப்​பமனு பெறப்​படும் என அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​துள்​ளார். தேமு​திக மக்​கள் மீட்பு மாநாடு 2.O வரும் ஜன.9-ம் தேதி கடலூரில் நடை​பெறவுள்ள நிலை​யில், மாநாட்டு பணி​கள் குறித்து நேற்று கோயம்​பேட்​டில் உள்ள தலைமை அலு​வல​கத்​தில் கடலூர் மாவட்ட நிர்​வாகி​களு​டன் பிரேமலதா விஜய​காந்த் ஆலோ​சனை மேற்​கொண்​டார். பின்​னர் செய்​தி​யாளர்​களை சந்​தித்த அவர் கூறிய​தாவது: தேமு​தி​க-​வின் மாநாடு, விஜய​காந்த் குருபூஜை, அதன் பின்​னர் பொங்​கல் என அனைத்​தும்...
திருப்பரங்குன்றம் தீபத் தூண் சிக்​கந்​தர் தர்கா​வுக்கு சொந்​த​மானது என்று வக்பு வாரி​ய வழக்கறிஞர், உயர் நீதி​மன்​ற மதுரை அமர்வில் வாதாடினார். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்​று​மாறு நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதன் பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக தமிழக அரசு, அறநிலை​யத் துறை, கோயில் நிர்​வாகம், தர்கா நிர்​வாகம் உட்பட 20 மேல்​முறை​யீட்டு மனுக்​களும், நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக 6 மேல்​முறை​யீடு மனுக்​களும் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுக்​கள் மீதான...
தமிழகத்​தில் 11 மருத்​து​வக் கல்​லூரி​கள் கட்​டப்​பட்​ட​தில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக முன்​னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ரான ஊழல் குற்​றச்​சாட்​டுக்கு முகாந்​திரமில்லை என அரசு தலைமை வழக்​கறிஞர் உயர் நீதி​மன்​றத்​தில் தகவல் தெரி​வித்​துள்​ளார். கடந்த அதி​முக ஆட்சிக் காலத்​தில் ராம​நாத​புரம், நாகப்​பட்​டினம், விருதுநகர், திண்​டுக்​கல், கள்​ளக்​குறிச்​சி, நாமக்​கல், கிருஷ்ணகிரி, நீல​கிரி, திரு​வள்​ளூர், திருப்​பூர், அரியலூர் ஆகிய 11 மாவட்​டங்​களில் மருத்​து​வக் கல்​லூரி​கள் கட்​டப்​பட்​ட​ன. இதில் முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாகக் கூறி திரு​வாரூர் மாவட்​டம் நன்​னிலத்​தைச்...
 தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைந்​த​பிறகு மாநிலம் முழு​வதும் நவோதயா பள்ளிகள் தொடங்​கப்​படும் என பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கல்​வி​யில் சிறந்து விளங்​கும் கிராமப்​புற மாணவர்​களுக்கு இலவச உண்டு உறை​விட வசதி​யுடன் தரமான கல்​வியை நல்​கும் ஜவஹர் நவோதயா பள்​ளி​களைத் தனது அற்ப அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யின் காரண​மாக தமிழகத்​தில் வரவி​டா​மல் தடுக்​கும் திமுக அரசைத் தனது கேள்வி​களால் துளைத்​தெடுத்​துள்​ளது...
தமிழக அரசு உயர்​கல்​வி, ஆராய்ச்​சியை மேம்​படுத்தி வரு​வ​தாக போக்​கு​வரத்து துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்​கலைக்கழகத்தில் 3-வது சர்​வ​தேச நானோ அறி​வியல் மற்​றும் நானோ தொழில்​நுட்ப 4 நாள் மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்ற அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் பேசி​ய​தாவது: நானோ தொழில்​நுட்​பத்​தில் முன்​னிலை வகிக்​கும் நாடு​கள்​தான், வருங்​கால தொழில்​துறை​யில் முன்​னிலை வகிக்​கும். திறன்​மிகு பேட்​டரி​கள், சூரிய ஒளி தொழில்​நுட்​பங்​கள், அடுத்த தலை​முறை ஹைட்​ரஜன் அமைப்​பு​களில் நானோ...
தகு​தி​யற்ற ஆட்​சி​யாளர்​கள் தமி​ழ​கத்தை ஆட்சி செய்​வ​தாக பாஜக தேசிய செயற்​குழு உறுப்​பினர் ஹெச்​.​ராஜா தெரி​வித்​தார். இது தொடர்​பாக குறிஞ்​சிப்​பாடி​யில் நடந்த பாஜக பொதுக்​கூட்​டத்​தில் ஹெச்​.​ராஜா பேசி​ய​தாவது: ஊழலுடன் போதை பொருட்​களும் அதிக அளவு புழங்​கும் மாநில​மாக தமி​ழ​கம் மாறி​விட்​டது. குற்​றப் பணத்​தி​லும் ஊழல் பணத்​தி​லும் சொத்து சேர்ப்​பவர்​கள் பாவி​கள். ஸ்டா​லின் அரசு இருக்​கும் ஒவ்​வொரு நிமிட​மும் மக்​களுக்கு ஆபத்​து. வள்​ளலார் பக்​தர்​கள் விருப்​பத்​துக்கு எதி​ராக, வடலூரில் வள்​ளலார் சர்​வ​தேச மையத்தை...