கூகுள் தளத்தில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரி வழக்கு
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் தாக்கல்செய்துள்ள மனுவில், "கூகுள்தளத்தில் தவறான நபர்கள்ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளாக விளம்பரப்படுத்துகின்றனர். இந்த ஆபாசப்புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு மன பாதிப்பைஏற்படுத்துகிறது. மேலும், குழந்தைகள் தவறான பாதைக்கு...
வீட்டு கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
வீட்டு கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் விவரம் வருமாறு:
முன்னாள்...
ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தொகுதி செயலாளர், தலைவர் விரைவில் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமகவின் களச் செயல்பாடு களை தீவிரப்படுத்தும் வகையில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா ஒருதொகுதி செயலாளர், தொகுதிதலைவரை நியமிக்க கட்சித் தலைமை தீர்மானித்திருக்கிறது....
தமிழகத்தை 3 மாநிலமாக பிரித்தால் ரூ.45 ஆயிரம் கோடி நிதி பெற்றுத் தருவோம்: பாஜக மாநில துணை தலைவர்...
தமிழகத்தை 3 மாநிலமாகப் பிரித்தால் ரூ.45 ஆயிரம் கோடி நிதி பெற்றுத் தருவோம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாஜகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள்...
கோயில் ரோப் கார் வசதி தொடங்கப்பட்ட 2-வது நாளில் பழுது: அந்தரத்தில் தவித்த 3 பெண்கள் பத்திரமாக மீட்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலையில் 1,178 அடி உயரத்தில் ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ரூ.9.10 கோடியில் ரோப்கார்வசதி நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 4 பெட்டிகளில் தலா 2...
லட்சத்தில் ஒருவரை தாக்கும் அபூர்வ வகை நோய் பாதித்த ம.பி பெண்: மதுரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர்
ஒரு லட்சம் பேரில் ஒருவரைத் தாக்கும் ‘குயில்லன் பார்ரே’ என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலப் பெண்ணை, மதுரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்கனி...
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி சரிவர விசாரிக்கவில்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடும் அதிருப்தி
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கைசிபிசிஐடி சரியாக விசாரிக்கவில்லை. இதை தேசிய தேர்வு முகமை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ரத்து செய்யக்...
தமிழகத்தில் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்: வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தல்
வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுதான் தமிழக அரசின் கொள்கை என்றும், வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்றும் வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்
நாட்டிலேயே...
மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை மாநகரப் பேருந்து வழித்தடத்தில் மாற்றம்
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை மாநகரப் பேருந்து வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையேயும், கீழ்கட்டளை,...
இலங்கை அதிபர் தேர்தலை ஓராண்டு தாமதமாக நடத்த வேண்டும்: முன்னாள் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கோரிக்கை
இலங்கையில் அதிபர் தேர்தலை ஓராண்டுக்குத் தாமதப்படுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள்தேசியக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வட மாகாணமுதல்வருமானசி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
இலங்கையில் 2019-ல் நடந்த அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர்...