Google search engine
​சென்னை மாநக​ராட்சி மாமன்ற கூட்​டம், மேயர் பிரியா தலை​மை​யில், துணை மேயர் மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடைபெற்​றது. இக்​கூட்​டத்​தில் பேசிய பாஜக கவுன்​சிலர் உமா ஆனந்த், “எனது வார்​டில் நான் கொடுத்த வாக்​குறு​தி​களில் 80 சதவீதம் நிறைவேற்​றி​விட்​டேன். எதிர்க்​கட்சி வார்டு என்​றும் பாராமல், திட்​டங்​களை செயல்​படுத்த உதவி​யாக இருந்த முதல்​வர் ஸ்டா​லின், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, மா.சுப்​பிரமணி​யன் ஆகியோ​ருக்கு நன்றி” என்​றார். சென்​னை​யில் 22,875 மாடுகள் உரிமை​யாளர்​களால்...
அதிகாரத்தில் பங்கு கேட்டு அதிகாரக் கட்சிக்கே ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் கட்சி தரப்பில் இம்முறை 30 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறார்களாம். இது சாத்தியமாகுமா என்று தெரியாத நிலையில், இன்னொரு கட்டப் பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஆட்சியில் பங்கு கேட்கும் கட்சி கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் 8 தொகுதிகளை இந்த முறை அந்தக் கட்சிக்கு தரமுடியாது என தடாலடியாகச் சொல்லிவிட்ட அதிகாரக் கட்சி, “8 தொகுதிகளையும் மீண்டும் உங்களுக்குக் கொடுத்தால் தேற...
பிரதமர் மோடி வங்​கதேச மீனவர்கள் மீது காட்​டும் இரக்கத்தை இந்​திய மீனவர்​களின் மீதும் காட்ட வேண்​டும் என்​று, அகில இந்​திய மீனவர் காங்​கிரஸ் தலை​வர் ஆம்​ஸ்ட்​ராங் பெர்​னாண்டோ வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக, அவர் வெளி​யிட்ட அறிக்​கை: இந்​திய மீனவர்கள் இலங்கை கடற்​படை​யால் தொடர்ந்​து கைது செய்​யப்​பட்​டு, அவர்​களின் மீன்​ பிடி படகு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டு, சிறை​யில் அடைத்து கடுமை​யான தண்​டனைக்கு உள்​ளாக்​கப்​படு​கின்​றனர். அத்​துடன், ரூ.1 கோடி வரை அபராத​மும் விதிக்​கப்​படு​கிறது. இதை...
சோழ, பாண்டிய மன்னர்களை திருமாவளவன் இழிவுபடுத்துவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடக்கும் அனைத்துத் தவறுகளுக்கும் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளையே நீண்டகாலமாக குற்றம்சாட்டி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், தற்போது 10 நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று மாபெரும் சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை அவதூறாகப் பேசியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழியானது...
தியாகிகள் தினத்தை முன்னிட்டு, மறைந்த ‘தி இந்து’ கஸ்தூரி ரங்க ஐயங்கார், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ராம்நாத் கோயங்கா, ‘தினமலர்’ ராமசுப்பையர், திருவிக, ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது படங்களுக்கு தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலக் கூட்டமைப்பு சார்பில்மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலக் கூட்டமைப்பு சார்பில் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை எழும்பூரில்...
பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 48 மணி நேரம் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட அரசு மருத்​து​வர்​கள், கோரிக்​கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறி​வித்​துள்​ளனர். தமிழக அரசு மருத்​து​வர்​களுக்​குக் கருணாநிதி ஆட்​சிக்காலத்​தில் கொண்டு வரப்​பட்ட அரசாணை 354-ன்​படி, ஊதிய உயர்வு மற்​றும் பதவி உயர்வை உடனடி​யாக வழங்க வேண்​டும். ஆரம்ப சுகா​தார நிலைய மருத்​து​வர்​களுக்கு அறிவிக்​கப்​பட்ட ரூ.3,000 ஊக்​கத்​தொகையை நிலு​வை​யின்றி வழங்க வேண்​டும் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, அரசு மருத்​து​வர்...
சிவகாசி சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்களி டையே பதற்றம் ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சில நேரங்களில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படும்போது, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் நேற்று எந்த பட்டாசு ஆலையிலும் வெடிவிபத்து ஏற்படவில்லை. இந்நிலையில்,...
நீ​தி​மன்ற உத்​தர​வுப்​படி திருப்போரூர் முரு​கன் கோயிலுக்கு சொந்​த​மான நிலத்​தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்​கொண்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்து விவ​சா​யிகள், பொது​மக்​கள் மற்​றும் அரசி​யல் கடசி​யினர் மறியல் மற்​றும் போராட்​டங்​களில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. திருப்போரூர் கந்​த​சாமி கோயிலுக்கு சொந்​த​மான நிலங்​கள் தனி நபர்​கள் இடத்​தில் இருப்​ப​தாக​வும், அவற்றை மீட்டு கோயில் நிர்​வாகத்​தின் கீழ் கொண்டு வர வேண்​டும் என்​றும் கூறி, சென்​னையைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஜெகன்​னாத் என்​பவர் கடந்த...
பிஹார் தொழிலா​ளி, அவரது மனை​வி, 2 வயது ஆண் குழந்தை ஆகியோர் கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்​துக்கு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, பாமக நிறு​வனர் ராம​தாஸ் உட்பட பல்​வேறு கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். சென்னை தரமணி​யில் பிஹார் இளைஞர், அவரது மனை​வி, 2 வயது குழந்தை ஆகியோர் படுகொலை செய்​யப்​பட்​டனர். இதுதொடர்பாக, அவரது நண்​பர்களை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்​தச் சம்​பவத்​துக்கு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி உட்பட பல்​வேறு கட்​சித் தலை​வர்​கள்...
 ‘கம்​பரின் படைப்​பு​கள் மீதான ஆய்​வு​களை அதி​கரிக்க வேண்​டும்’ என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி தெரிவித்​தார். பாரதிய வித்யா பவன் சார்​பில் ‘கல்விக் கூடங்​களில் கம்​பர்’ விருது வழங்​கும் விழா சென்னை மயி​லாப்​பூரில் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்ட ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, பள்ளி மற்​றும் கல்​லூரி அளவில் நடத்​தப்​பட்ட பேச்​சுப் போட்​டிகளில், வெற்​றி​பெற்ற மாணவர்​களுக்கு பாராட்​டுச் சான்​றிதழ்​களை வழங்​கி​ பேசி​ய​தாவது: கம்ப ராமாயணம் உட்பட இதி​காசங்​கள் நமது கலாச்​சா​ரம், பண்​பாடு...