Google search engine
மாணவனிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக பொய் புகாரில் கைது செய்யப்பட்ட தமிழ் ஆசிரியரை விடுவிக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் காவல் ஆணையரிடம் திரண்டு மனு அளித்தனர். சென்னை அசோக்நகரில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த மாணவனிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக அப்பள்ளி தமிழ் ஆசிரியர் சுதாகர் (43) அண்மையில் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் மீது சைதாப்பேட்டை அனைத்து மகளிர்...
சென்​னை​ நகர்ப்புற வாழ்விட மேம்​பாட்டு வாரியம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: தமிழ்​நாடு நகர்ப்புற வாழ்விட மேம்​பாட்டு வாரியம் மூலம் வீடு, மனை​களுக்கான ஒதுக்​கீடு பெற்றவர்களுக்கு கிரையப்​பத்​திரம், பட்டா பெறு​வதற்​காக பிப்.24 முதல் 28 வரை சிறப்பு முகாம்கள் நடத்​தப்​படு​கின்றன. பிப்​.24-ல் மாதவரம், ஆர்.கே. நகர், திருவிக நகர், கிண்டி, மயிலாப்​பூர், தி.நகர் பகுதிகள், பிப்.25-ம் தேதி மாதவரம், பெரம்​பூர், திரு.​வி.க நகர்- வ.உ.சி நகர், எழும்​பூர், மயிலாப்​பூர், விரு​கம்​பாக்கம் திட்​டப்​பகு​திகள்​, பிப்​....
மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காததால், தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச் சர் எல்.முருகன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது: புதிய கல்வி கொள்கை என்பது முதலில் தாய்மொழியையும், அடுத்ததாக ஆங்கிலம், மூன்றாவதாக விருப்ப மொழியையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதாகும். ஆனால், இந்தி மொழி திணிப்பு...
வங்கக் கடலில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பு மற்றும் கடலோரப் பகுதியில் நிலவ வாய்ப்புள்ள காற்று சுழற்சி காரணமாக வரும் 27-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஓரிருஇடங்களில் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். பிப். 21-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக ஈரோட்டில் 36.2 டிகிரி, குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில்...
திரு​மணம் செய்து கொள்​வதாக கூறி சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றிய​தால் விஜயலட்​சுமி சுமார் 7 முறை கருக்​கலைப்பு செய்​துள்ளார். எனவே, சீமானுக்கு எதிரான புகார் தீவிர​மானது என்ப​தால் அதை ரத்து செய்ய முடி​யாது என உயர் நீதி​மன்றம் தீர்ப்​பளி்த்​துள்ளது. நடிகை விஜயலட்​சுமி அளித்த பாலியல் புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளரான சீமான் மீது வளசர​வாக்கம் போலீ​ஸார் கடந்த 2011-ம் ஆண்டு பாலியல் துன்​புறுத்தல் வழக்​குப்​ப​திவு...
இந்தியை வளர்ப்பதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம்: தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சி: மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு கடலூர்: இந்தியை வளர்க்கவே தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சி நடப்பதாகவும் கூறினார். நான் இருக்கும் வரை, தமிழகத்துக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் ஒருபோதும் கொண்டுவர முடியாது என்று உறுதிபட தெரிவித்தார். கடலூர் மஞ்சக்குப்பம்...
‘கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை. மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’ என்ற பிரபலமான கவிதை வரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 100 சதவீதம் பொருந்தக் கூடியதாக மாறியுள்ளது. இபிஎஸ்​சுக்கு நடந்த பாராட்டு விழா​வில் பங்கேற்​காத​தில் தொடங்கிய பரபரப்பு, வீட்டுக்கு போலீஸ் பாது​காப்பு போட்டதை அடுத்து இன்னும் அதிகரித்​தது. இதனைத் தொடர்ந்து அடுத்​தடுத்து செங்​கோட்​டையன் பங்கேற்ற மூன்று பொதுக்​கூட்​டங்​களில் பேசிய பேச்​சுகளை அடிப்​படையாக வைத்து, ஊடக விவாதங்கள்...
திமுக-வில் அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக-வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக-வில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகிய ஆகப்பெரும் ஆளுமைகள் கோவையில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுநரான பாபுவை கோவை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக அறிவித்து திகைக்க வைத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாபு விஜய் ரசிகர் மன்றத்தில் சுறுசுறுப்பாக வலம் வந்தவர். அதுவே அவரை மாவட்டச் செயலாளர் அந்தஸ்துக்கு...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விடுவது தொடர்பாக, அரசு சார்பில் விரைவில் உயர்மட்ட ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991 - 96 காலகட்டத்தில் வருமானத்​துக்கு அதிகமாக சொத்​து கு​வித்​ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில், ஜெயலலிதா வீட்​டிலிருந்து தங்கம், வைரம், வெள்ளி...
தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் செய்யூர் - வந்தவாசி - போளூர் இடையே ரூ.1,141 கோடியில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட 109 கி.மீ. நீள சாலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலியில் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக அரசு பொறுப்பேற்ற 2021 மே மாதம் முதல் தற்போது வரை, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 16,421 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2 ஆயிரத்துக்கும்...