Google search engine
அரசு மருத்துவர்கள் தங்​களது கோரிக்​கைகளை வலி​யுறுத்தி பிப்​.27-ம் தேதி பணிப் புறக்​கணிப்பு போராட்​டத்​தில் ஈடு​படப் போவ​தாக​வும், மார்ச் முதல் வாரத்​தில் கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்டம் தொடங்க உள்​ள​தாக​வும் அறி​வித்​துள்​ளனர். முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு​வரையறை செய்​வது, ஆரம்ப சுகா​தார நிலையமருத்​து​வர்​களுக்கு ரூ.3 ஆயிரம் படி வழங்​கு​வது, நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப புதிய மருத்​து​வப் பணி​யிடங்​கள் உரு​வாக்​கு​வது உள்​ளிட்ட கோரிக்​கைகளை அரசு மருத்துவர்கள் நீண்ட கால​மாக...
​போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா மருத்துவமனையில் உதடு மற்​றும் அண்​ணப்​பிளவு சிகிச்​சைக்கு ஒருங்​கிணைந்த மையம் திறக்​கப்​பட்​டுள்​ளது. சென்​னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா மருத்துவமனையில், கடந்த 20 ஆண்​டு​களுக்கு மேலாக உதடு மற்​றும் அண்​ணப்​பிளவு சிகிச்சை இலவச​மாக வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், உதடு மற்​றும் அண்​ணப்​பிளவு சார்ந்த சிகிக்​சைக்கு ஒருங்​கிணைந்த மையம் நேற்று திறக்​கப்​பட்​டது. ஸ்ரீராமச்​சந்​திரா கல்வி மற்​றும் மருத்​துவ அறக்​கட்​டளை​யின் அறங்​காவலர் சம்​யுக்தா வெங்​க​டாசலம் மற்​றும் துணைவேந்​தர் மருத்​து​வர் உமாசேகர் ஆகியோர் முன்​னிலை​யில்,...
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்து இரண்டு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், கூட்டணி குறித்த தனது கருத்துகளை தொடர்ச்சியாக தெரிவித்த வண்ணம் உள்ளார். இந்நிலையில், கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என்றும் காங்கிரஸில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு திமுக, அதிமுக வர வேண்டும் என, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். கோவை புலியகுளம் பகுதியில், இளைஞர்கள் த.வா.க-வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெ ற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல கட்சிகள் கூட்டணி பேசிவருகின்றன. ஆனால், நாங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். தமிழீழ மண்ணில் நடந்த இனப் படுகொலைக்காக நீதி கேட்டு...
அ​தி​முக​வுக்கு இரட்டை இலை சின்​னம் வழங்​கியது, கட்​சி​யின் கொடி, பெயரை பயன்​படுத்​து​வது தொடர்​பாக வி. புகழேந்தி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என தேர்​தல் ஆணை​யத்​துக்கு டெல்லி உயர்​நீ​தி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. அதி​முக​வுக்கு இரட்டை இலை சின்​னம் வழங்​கியது, கட்​சி​யின் கொடி, பெயரை பயன்​படுத்​து​வது தொடர்​பாக வி. புகழேந்தி அளித்த புகார்​கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க டெல்லி உயர் நீதி​மன்​றம் கடந்த 2024ம் ஆண்டு...
தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் உள்ள காலி இடங்​களில், பள்ளி மேலாண்​மைக் குழு மூலம் நியமிக்​கப்​பட்ட தற்​காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வரு​கின்​றனர். குறிப்​பாக, பொதுத்​தேர்வு நடை​பெறும் 10-ம் வகுப்பு மற்​றும் பிளஸ்-2 வகுப்​பு​களுக்கு கூடு​தல் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டு, ஆசிரியர்கள் நியமிக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், டிஆர்பி மூலம் தேர்வு செய்​யப்​பட்ட முது​நிலை ஆசிரியர்கள், உடற்​கல்வி இயக்​குநர் மற்​றும் கணினி பயிற்​றுநர்​கள் என மொத்​தம் 1,996 பேருக்கு முதல்​வர் ஸ்டா​லின் பணி நியமன ஆணை​களை வழங்​கி,...
சென்னை சென்ட்​ரல் - கூடூர் மார்க்​கத்​தில் சூலூர்​பேட்டை யார்​டில் பொறி​யியல் பணி காரண​மாக, புறநகர் மின்​சார ரயில் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​படி, சென்னை சென்ட்​ரல் - சூலூர்​பேட்​டைக்கு வரும் 19, 21 ஆகிய தேதி​களில் நண்​பகல் 12.10 மணிக்கு புறப்​படும் மின்​சார ரயில், எளாவூர்​-சூலூர்​பேட்டை இடையே பகுதி ரத்து செய்​யப்​படு​கிறது. சூலூர்​பேட்டை - சென்னை சென்ட்​ரலுக்கு மேற்​கண்ட நாட்​களில் மதி​யம் 1.15 மணிக்கு புறப்பட வேண்​டிய மின்​சார ரயில், சூலூர்​பேட்டை...
இம்​மாத இறு​திக்​குள் சென்​னை​யில் மேலும் 245 மின்​சார பேருந்துகள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​படும் என மாநகர் போக்​கு​வரத்​துக் கழக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்​னை​யில் சுற்​றுச்​சூழல் மாசு​பாட்டை குறைக்க, டீசல் பேருந்​துகளுக்கு பதிலாக மின்​சார பேருந்​துகளைப் பயன்​படுத்த தமிழக அரசு முடிவு செய்​தது. அதன்​படி, கடந்த ஜூன் மாதம் சென்​னை​யில் 120 மின்​சா​ரப் பேருந்​துகளின் சேவை தொடங்​கப்​பட்​டது. வியாசர்​பாடி பணிமனை​யில் இருந்து தொடங்​கப்​பட்ட இந்த பேருந்து சேவை, தொடர்ந்து பெரும்​பாக்​கம், பூந்​தமல்லி ஆகிய...
‘பங்கு வேண்டும்’ என படைதிரட்டும் கட்சியின் ‘வெல்த்தான’ மாநில முக்கியஸ்தரும் அந்தக் கட்சியின் தேசிய முக்கியஸ்தரும் ஒரே சமூகத்தினர் என்பதால் பலரும் பல சந்தேகங்களைக் கிளப்புகிறார் களாம். சூரியக் கட்சி தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் ‘வெல்த்’ பார்ட்டி, இந்தக் கூட்டணி தொடர்ந்தால் தான் நமக்கு பல விதத்திலும் நல்லது என நினைக்கிறாராம். ஆனால், சூரியக் கட்சி செல்வாக்கை வைத்து ‘வெல்த்’ பார்ட்டி தனது வெல்த்தை பெருக்கிக் கொள்வது சொந்தக் கட்சிக்குள்...
நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற இஸ்ரோ முன்​னாள் தலை​வரும், விண்வெளி ஆணை​யத்​தின் உறுப்​பினரு​மான ஏ.எஸ்​. கிரன்​கு​மார் பேசி​ய​தாவது: நம் நாட்​டில் விண்வெளி தொழில்​நுட்​பத்தை ஒளிபரப்​பு, தொலைத்​தொடர்​பு, வானிலை கண்​காணிப்​பு, திசை அறிதல், வியூகப் பயன்​பாடு உட்​பட்ட தேவை​களுக்கு தொடக்க காலத்​தில் பயன்​படுத்​தினோம். அதனைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மூலம் பல்​வேறு துறை​களுக்கு தகவல் அளித்​து, பயிர் விளைச்​சல், வளர்ச்சி ஆகிய​வற்றை கண்​காணிக்க இந்த தொழில் நுட்​பம் பயன்​படுத்​தப்​பட்​டது. அண்மைக்...