Google search engine
உத்தர பிரதேசம் அமேதி தொகு​தி​யில் இந்​தி​யா-ரஷ்யா நிறு​வனங்​கள் கூட்​டாக தயாரிக்​கும் துப்​பாக்கி தொழிற்​சாலை (ஐஆர்​ஆர்​பிஎல்) உள்​ளது. இங்கு ஏ.கே.203 ரக துப்​பாக்​கி​கள் தயார் செய்​யப்​படு​கின்​றன. இதற்கு ‘ஷேர்’ என பெயரிடப்​பட்​டது. இந்த துப்​பாக்கி ஒரு நிமிடத்​தில் 700 குண்​டு​களை, 800 மீட்​டர் இலக்​கு​வரை சுடு​கிறது. இந்த நிறு​வனத்​தில் ராணுவத்​தின் முப்​படைகளுக்கு 6 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஏ.கே.203 ரக துப்​பாக்​கி​களை வழங்க ரூ.5,200 கோடிக்கு ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டது. இது​வரை இந்​நிறு​வனம் 48,000 துப்​பாக்​கி​களை...
நே​பாள எல்​லையை ஒட்டி அமைந்​துள்ள பல்​ராம்​பூரில் உள்ள ரெஹ்ரா மாபி கிராமத்தை சேர்ந்​தவர் சங்​கூர் பாபா என்று அழைக்​கப்​படும் ஜமாலுதீன். இவர், மதமாற்ற கும்​பலுக்கு மூளை​யாக செயல்​பட்​டதையடுத்து இவருக்கு வெளி​நாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் நிதி உதவி கிடைத்தது. பட்​டியல் சாதி​யினர் மற்​றும் பொருளா​தா​ரத்​தில் நலிவடைந்த நிலை​யில் உள்ள நபர்​களை குறி​வைத்து சட்​ட​விரோத மதமாற்ற நடவடிக்​கை​யில் சிங்​கூர் பாபா ஈடு​பட்​டதையடுத்து அவர் லக்​னோ​வில் உள்ள ஒரு ஹோட்​டலில் நீத்து என்​கிற...
ம​கா​ராஷ்டி​ரா​வில் கார், பைக் மோதிய விபத்​தில் 7 பேர் உயி​ரிழந்​தனர். படு​காயமடைந்த 2 பேர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்​டம், டிண்​டோரி நகருக்கு அருகே புதன்​கிழமை நள்​ளிரவு சாலை​யில் சென்று கொண்​டிருந்த காரும் பைக்​கும் நேருக்கு நேர் மோதிக் கொண்​டன. இதையடுத்து இரு வாக​னங்​களும் அரு​கில் இருந்த கால்​வா​யில் விழுந்​தன. இதுகுறித்து தகவல் அறிந்து சம்வப இடத்​துக்கு உடனடி​யாக விரைந்து சென்ற போலீ​ஸாரும் மீட்​புப் படை​யினரும் மீட்​புப் பணி​யில்...
ஒடி​சா​வின் பாலசோர் நகரில் உதவி பேராசிரியர் ஒரு​வரின் பாலியல் தொல்லை காரண​மாக கல்​லூரி மாணவி ஒருவர் தீக்​குளித்து இறந்​தார். மாணவிக்கு நீதி கேட்டு காங்​கிரஸ், இடது​சாரி கட்​சிகள், ஆர்​ஜேடி உள்​ளிட்ட 8 கட்​சிகள் சார்​பில் நேற்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர முழு அடைப்பு அடைப்பு போராட்​டத்​துக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டது. இதனால் புவேனஸ்​வர், கட்​டாக் மற்​றும் மாநிலத்​தின் பிற பகு​தி​களில் சாலைகள்...
இந்​தி​யா​வுக்கு துரோகம் செய்​தால் அதன் விளைவு​களை எதிர்​கொள்ள நேரிடும் என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறி​னார். சர்​வ​தேச கூட்​டுறவு ஆண்டு 2025-ஐ முன்​னிட்டு ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் நேற்று நடை​பெற்ற விழா​வில் மத்​திய உள்​துறை மற்​றும் கூட்​டுறவுத் துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்​றார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை மூலம் இந்​திய மக்​களுக்​கும், அதன் எல்​லைக்​கும், அதன் பாது​காப்பு படைகளுக்​கும் துரோகம் செய்​யக் கூடாது...
பிஹாரில் வீடு​களுக்கு 125 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும் என்​றும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்​வர் நிதிஷ் குமார் அறி​வித்​துள்​ளார். பிஹார் சட்​டப்​பேர​வைக்கு அடுத்த சில மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் முதல்​வர் நிதிஷ் குமார் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹாரில் மின்​சார கட்​ட​ணம் ஏற்​கெனவே குறை​வாக உள்​ளது. இந்​நிலை​யில், வீடு​களுக்கு மாதத்​துக்கு 125 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும். இது வரும்...
சட்​ட​விரோத மதமாற்​றத்​தில் நடை​பெறும் நிதி​ முறை​கேடு தொடர்​பாக உத்தர பிரதேசம், மும்​பை​யில் 14 இடங்​களில் அமலாக்​கத்​துறை நேற்று சோதனை நடத்​தி​யது. உத்தர பிரதேசம் பல்​ராம்​பூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கரி​முல்லா ஷா. இவர் ஜலாலுதீன் என்கிற சங்​கூர் பாபா என அழைக்​கப்​படு​கிறார். இவரது தலை​மையி​லான குழு​வினர் பல்​ராம்​பூரில் உள்ள சந்த் அவுலியா தர்​காவை தலை​மை​யிட​மாக கொண்டு செயல்​படுகின்றனர். இவர்​கள் மிகப் பெரிய கூட்​டங்​களை அடிக்​கடி கூட்டி சட்​ட​விரோத மதமாற்ற பணி​களில் ஈடு​படு​கின்​றனர்....
டெல்லியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 18) மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. டெல்லியில் உள்ள 23 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மிரட்டல் மின்னஞ்சலில், “வணக்கம். பள்ளி வகுப்பறைகளுக்குள் பல வெடிபொருட்கள் வைத்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே நான் எழுதுகிறேன். வெடிபொருட்கள் கருப்பு பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. உங்கள் அனைவரையும் இந்த உலகத்திலிருந்து அழித்துவிடுவேன். ஒரு...
பிரதமர் நரேந்​திர மோடி இன்று பிஹார், மேற்​கு​வங்​கத்​துக்கு செல்​கிறார். அப்​போது ரூ.12,200 கோடி வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்​கிவைக்​கிறார். பிஹார் மாநிலம் மோதிஹரி​யில் இன்று காலை அரசு நலத்​திட்ட விழா நடை​பெறுகிறது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்கேற்கிறார். அப்​போது ரூ.7,200 கோடி மதிப்​புள்ள பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டு​கிறார். சில திட்டங்களை அவர் தொடங்கி வைக்​கிறார். இதன்​படி பிஹாரின் தர்​பங்​கா​வில் புதிய மென்​பொருள் தொழில்​நுட்ப பூங்​காவை அவர்...
தெரு​ நாய்​களுக்கு உணவளிக்​கும் விவ​காரம் தொடர்​பாக டெல்​லியைச் சேர்ந்த ஒரு​வர் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளார். அந்த மனு​வில் அவர் கூறும்​போது, “தெரு​நாய்​களுக்கு உணவளிப்​ப​தற்​காக தனி​யான இடங்​களைத் தேர்வு செய்து அமல்​படுத்த வேண்​டும். கண்ட இடங்​களில் தெரு​நாய்​களுக்கு உணவு வழங்​கக்​கூ​டாது. இதுதொடர்​பான வழக்​கில் அலகா​பாத் உயர் நீதி​மன்​றம் வழி​காட்டு​தல்​களை வழங்​கி​யுள்​ளது. தெரு​ நாய்​களுக்கு உணவு அளிப்​ப​தில் நாங்​கள் விதி​களை பின்​பற்​றுகிறோம். டெல்லி கிரேட்​டர் நொய்​டா​வில் தெரு​நாய்​களுக்கு வழங்க இது​போன்ற உணவு...