Google search engine
இந்திய சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டுமென எக்ஸ் சமூக வலைதளத்துக்கு கடந்த 24-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இந்நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது எக்ஸ் தரப்பு. அதன் பின்னணி குறித்து பார்ப்போம். இந்திய தகவல் தொழில்நுட்ப விதியின் சட்டப் பிரிவு 79-ன் கீழ் எக்ஸ் நிறுவனத்துக்கு சில ட்வீட்களை நீக்குவது மற்றும் சிலரின் கணக்குகளை முடக்குவது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து...
வாக்கு திருட்டு மீதான நம்பிக்கை காரணமாகவே, பிஹாரில் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிஹாரின் அராரியா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “பிஹாரில் கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக...
வரும் பண்​டிகை காலத்​தில் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: தீபாவளிக்கு பிறகு சத் பண்​டிகை கொண்​டாடப்பட உள்​ளது. மத்​திய அரசின் முயற்சி​யால் கொல்​கத்​தா​வின் துர்கா பூஜை யுனெஸ்​கோ​வின் கலாச்​சார பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டது. இதே​போல சத் பூஜையையும் யுனெஸ்கோ பட்​டியலில் சேர்க்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. அக்​டோபர்...
 கைதி மரண சம்பவத்தில் தலைமறைவான மத்திய பிரதேச போலீஸார் இருவர் பற்றி தகவல் அளிப்போருக்கு, ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் தேவா பர்தி. இவரையும், இவரது மாமா கங்காராம் என்பவரையும் திருட்டு வழக்கு ஒன்றில் மத்திய பிரதேச போலீஸார் கைது செய்து குணா பகுதியில் உள்ள மியானா காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் தேவா பர்தி இறந்தார். இவர் மாரடைப்பால்...
மைசூரு தசரா விழாவையொட்டி அரண்​மனை, சாமுண்டி மலை, கிருஷ்ண​ராஜ சாகர் அணை உள்​ளிட்​டவை வண்ண மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ள​தால் மைசூரு மாநகரம் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. கி.பி. 1610ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்​வடி கிருஷ்ண​ராஜ உடை​யார் மன்​னர், போரில் வென்​றதை முன்​னிட்டு விஜயதசமி காலத்​தில் தசரா விழாவை 10 நாட்​கள் கொண்​டாட தொடங்​கி​னார். 1947-ல் நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு, கர்​நாடக அரசின் சார்​பில் தசரா விழா ஆண்​டு​தோறும்...
 டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கெஜ்ரி​வாலுக்கு டெல்​லி​யில் வீடு ஒதுக்​கீடு செய்ய மத்​திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நேற்று விசாரணைக்குவந்​தது. அப்​போது மத்​திய அரசு சார்​பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ‘‘கெஜ்ரி​வாலுக்கு இன்று முதல் 10 நாட்​களுக்​குள் பொருத்​த​மான வீடு ஒதுக்​கப்​படும். இதை நீங்​கள் பதிவு செய்து கொள்​ளலாம்’’ என்று...
 ம​கா​ராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரண​மாக பாதிக்​கப்​பட்ட மராத்​வாடா பகுதி விவ​சா​யிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்​டும் என மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி வேண்டு​கோள் விடுத்​துள்​ளார். மகா​ராஷ்டி​ரா​வில் சமீபத்​தில் பெய்த கனமழை காரண​மாக மராத்​வாடா பகு​தி​யில் உள்ள 8 மாவட்​டங்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டன. மழை பாதிப்​பால் 8 பேர் உயி​ரிழந்​தனர். பல கிராமங்​கள் வெள்ள நீரில் மூழ்​கின. அங்கு 30,000 ஹெக்​டேர் நிலத்​தில் பயி​ரிடப்​பட்ட...
வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்ட லடாக்​கில் பாது​காப்பு நில​வரம் குறித்து துணநிலை ஆளுநர் உயர் அதி​காரி​களு​டன் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார். இதனிடையே, பரு​வநிலை செயல்​பாட்​டாளரின் பாகிஸ்​தான் தொடர்பு குறித்து சிபிஐ விசா​ரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்​துக்​கான சிறப்பு அந்​தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்​யப்​பட்டது. இதையடுத்​து, ஜம்​மு-​காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்​களாக பிரிக்​கப்​பட்​டன. இந்​நிலை​யில், ஜம்மு காஷ்மீர் மற்​றும் லடாக் பகுதி மக்​கள் தங்​கள் பகு​திக்கு மீண்​டும்...
விரை​வில் தேர்​தல் நடை​பெறவுள்ள பிஹார் மாநிலத்​தில் தேர்​தல் பொறுப்​பாள​ராக மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிரதானை பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா நியமனம் செய்​துள்​ளார். அவருக்கு உதவி​யாக மத்​திய அமைச்​சர் சி.ஆர்​.​பாட்​டீல் மற்​றும் உத்தர பிரதேச துணை முதல்​வர் கேசவ் பிர​சாத் மவுரியா செயல்​படு​வார்​கள் என்று பாஜக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 2026-ம் ஆண்டு தேர்​தலை சந்​திக்க உள்ள மேற்கு வங்​கத்​துக்கு மத்​திய அமைச்​சர் பூபேந்​திர யாதவை தேர்​தல் பொறுப்​பாள​ராக பாஜக நியமித்​துள்​ளது. அவருக்கு...
போரால் பாதிக்​கப்​பட்ட காசா மக்​களுக்கு உதவுவ​தாக கூறி ஒரு கும்​பல் ரூ.5 கோடி நிதி திரட்​டி​யுள்​ளது. ஆனால் இந்​தப் பணத்தை சொந்​தப் பயன்​பாட்​டுக்கு மடை மாற்​றி​யுள்​ளது. இந்​தப் பணம் தேச​விரோத செயல்​களுக்​கும் பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. இது தொடர்​பாக மகா​ராஷ்டி​ரா​வின் தானே மாவட்​டம் பிவாண்​டி​யில் 3 பேரை உ.பி. காவல் துறை​யின் தீவிர​வாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) கைது செய்​துள்ளது. முகமது அயான், ஜைத் நோட்​டி​யார், அபு சுபி​யான்...