Google search engine
டெல்லியில் பிரபலமானதும் மிக பழமையானதுமான கன்டேவாலா பேக்கரிக்கு அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த கடைக்கு பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தினர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்காக இனிப்புகள் வாங்க அங்கு சென்ற ராகுல் காந்தி தன் கையாலேயே சில இனிப்பு வகைகள் செய்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கன்டேவாலா...
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது: இந்தியாவில் முதல் முறையாக ‘நபித்ரோமைசின்’ என்ற பெயரில் ஆன்டிபயாட்டிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, புற்று நோயாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும். இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் மூலக்கூறாகும். இது மருந்துத்...
 இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டு கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் ஐஎன்எஸ் விக்ராந்த்தில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 143 வேட்பாளர்களின் பட்டியலை பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) வெளியிட்டுள்ளது. ஆர்ஜேடி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அக்கட்சியின் இளம் தலைவரும் தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், வைஷாலி மாவட்டத்தின் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ரேணு குஷ்வாஹா, பிஹாரிகஞ்ச் தொகுதியிலும், அருண் குப்தா பர்ஹாரியா தொகுதியிலும் விஷால் ஜெய்ஸ்வால் மகாராஜ்கஞ்ச் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகட்பந்தன் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு...
மத்திய அரசின் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைவதாக அறிவித்துள்ளதன் மூலம் சிபிஎம் - பாஜக கூட்டு அம்பலமாகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கூறியுள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சன்னி ஜோசப், "மத்திய அரசின் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் இணைவது என்ற கேரள அரசின் முடிவு, ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய கூட்டணி உள்ளது என்பதற்கான சான்றாகும். சிபிஎம்...
பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனிடையே பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு...
மொத்​தம் 243 இடங்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. பிஹார் தேர்​தலில் முதல்​முறை​யாக முன்​னாள் தேர்​தல் வியூக வகுப்​பாளர் பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி போட்​டி​யிடு​கிறது. இதுகுறித்து பிர​சாந்த் கிஷோர் நேற்று கூறிய​தாவது: இந்த தேர்​தலில் நான் போட்​டி​யிடக் கூடாது என்று கட்சி முடிவு செய்​துள்​ளது. எனவே தேஜஸ்விக்கு எதி​ராக ராகோபூரில் மற்​றொரு வேட்​பாளரை...
ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான வாடகை கார் சேவையை மத்​திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்த திட்​டத்தை செயல்​படுத்த மாநிலங்​களுக்கு உத்​தர​விடப்​பட்​டது. இதையடுத்து முதல் மாநில​மாக மகா​ராஷ்டிராவில் விரை​வில் இந்த திட்​டம் தொடங்​கப்பட உள்​ளது. இதே திட்​டத்தை டெல்லி அரசும் அமல்​படுத்​தும் முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளது. இது தொடர்​பாக டெல்லி கூட்​டுறவுத் துறை அமைச்சர் ரவீந்​தர் இந்​த்​ராஜ், அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். ஓலா, உபேர் போல செயலி...
அதானி குழு​மத் தலை​வர் கவுதம் அதானி நேற்று தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் நெடிய மலைகளை கடந்து கேதார்​நாத் கோயில் செல்ல வேண்​டும். பக்​தர்​களின் வசதிக்​காக, ‘ரோப் வே’ கட்​டு​மான பணி​களை அதானி குழு​மம் மேற்​கொண்​டுள்​ளது. இதுகுறித்து அதானி குழு​மத் தலை​வர் கவுதம் அதானி தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நேற்று கூறி​யிருப்​ப​தாவது: பக்​தர்​கள் எளி​தாக கேதார் கோயில் சென்று வரு​வதற்கு ஏற்ப,...
ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்கு தடை விதிக்க வேண்​டும் என வலி​யுறுத்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கேவின் மகனுக்கு மர்ம நபர்​கள் கொலை மிரட்​டல் விடுத்​துள்​ளனர். கர்​நாடக தகவல் தொழில்​நுட்ப மற்​றும் பஞ்​சா​யத்து நிர்​வாகத்​துறை அமைச்​சரும்​,​காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே​வின் மகனு​மான பிரி​யாங்க் கார்கே அண்​மை​யில் முதல்​வர் சித்​த​ராமை​யா​வுக்கு கடிதம் ஒன்றை எழு​தி​னார். அதில், “ஆர்​எஸ்​எஸ் அமைப்​பினர் பொது இடங்​களில் பயிற்சி மேற்​கொள்​வதற்கு தமிழகம் மற்​றும் கேரளா​வில் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது போல், கர்​நாட​கா​விலும்...