மத்திய நிதி ஆணைய குழுவினர் 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகின்றனர். சென்னையில் முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் அவர்கள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.
மத்திய 16-வது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு இன்று தமிழகம் வருகிறது. இந்த குழுவில் ஆணைய உறுப்பினர்கள் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ், ஆணைய செயலர் ரித்விக் பாண்டே,இணை...
பஞ்சாப் காவல் துறையில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு ஆட்சி அமைப்பதற்கு முன், சட்டம் ஒழுங்கு நிலை பரிதாபமாக இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் மக்கள் ஆதரவுடன்...
கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடந்த சென்னபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யோகேஷ்வரை ஆதரித்து அம்மாநில அமைச்சர் ஜமீர் அகமது கான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், மத்திய அமைச்சர் குமாரசாமியை ‘கருப்பன்' என விமர்சித்தார்.
இதற்கு பாஜகவினரும் மஜதவினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஜமீர் அகமது கான் மன்னிப்பு கோரினார். மேலும் குமாரசாமி தன்னை, ‘‘குள்ளன்'' என உருவக்கேலி செய்ததாக குற்றம்சாட்டினார். இதனால் காங்கிரஸார் குமாரசாமியை கடுமையாக விமர்சித்தனர்.
இதுகுறித்து...
ஜார்க்கண்டில் நடைபெறவுள்ள 2-ம் கட்ட தேர்தலில் ஏராளமான கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அதிக சொத்துகளை கொண்டவராக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அகில் அக்தர் உள்ளார். இவர், பகுர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரை அடுத்து, தன்வார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நிரஞ்ஜன் ராம் ரூ.137 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்வார்...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 81 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. நவம்பர் 13-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20-ல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஓட்டுக்கு பணப்படுவாடா செய்யப்படுவதைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிரிஹத் மாவட்டத்தில் ஜார்க்கண்ட் - பிஹார் எல்லையில் வருமான அதிகாரிகள்...
கர்நாடக மாநிலத்தில் மாணவ, மாணவியரிடம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறிய தாவது: இஸ்ரோவின் நிதி தேவைக்காக அரசை மட்டுமே நாங்கள் சார்ந்திருக்கவில்லை. வணிக வாய்ப்புகளை நாங்களே உருவாக்குகிறோம். அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறோம். இஸ்ரோவுக்காக செலவிடும் தொகை 2.54 மடங்காக திரும்ப கிடைக்கிறது. அதாவது ஒரு ரூபாய் செலவு செய்தால் ரூ.2.54 வருவாய் கிடைக்கிறது. 2023-ம் ஆண்டில் இஸ்ரோ வருவாய் 6.3 பில்லியன் டால...
பழங்குடியினரின் தியாகத்தால் வளர்ந்த மாநிலம் ஜார்க்கண்ட்: உதய தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து
admin - 0
பழங்குடியினரின் தியாகத்தால் வளர்ந்த மாநிலம் ஜார்க்கண்ட் என அதன் உதய நாளில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி உதயமானது ஜார்க் கண்ட். அப்பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த தினமான நவம் பர் 15-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக பழங்குடியினரை திரட்டி போராடி 25 வயதில் சிறை...
பெங்களூருவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ முனிரத்னா நாயுடு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு உடந்தை யாக இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ராஜராஜேஷ்வரி நகர் பாஜக எம்எல்ஏவும் திரைப்பட தயாரிப் பாளருமான முனிரத்னா நாயுடு மீது 42 வயதான பெண் சமூக ஆர்வலர் பாலியல் புகார் தெரிவித்தார்.
முனிரத்னா நாயுடுவும் அவரது நண்பர்கள் கிரண் குமார், விஜய்குமார் உள்ளிட்ட 7 பேர் தன்னை...
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பொக்காரோ மாவட்டம் சந்திரபுரா என்ற இடத்தில் இண்டியா கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மீர் பேசினார். அவர் பேசுகையில், “ஜார்க்கண்டில் எங்கள் கட்சி ஆட்சி அமைத்தால், டிசம்பர் 1-ம் தேதி முதல், காஸ் சிலிண்டரின் விலை, ரூ.450 ஆக குறைக்கப்படும். இந்துக்கள், முஸ்லிம்கள், எஸ்.சி., எஸ்.டி., ஊடுருவல்காரர்கள் என அனைவருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி வழங்கப்படும்’’ என்றார்.
குலாம்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 11 டன் நகைகள் சொந்தமாக உள்ளன. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரான மறைந்த ஆதிகேசவுலு நாயுடுவின் பேத்தியான சைதன்யா நேற்று 4 தங்க ஆரங்களை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் காணிக்கையாக வழங்கினர். 24 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட இந்த ஆரங்களில் வைரம், வைடூரியம், பச்சை, நீலக்கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2 கோடி.










