Google search engine
மத்தி​யில் ஆளும் பாஜக​வின் 47-வது ஆண்டு தினம் நேற்று முன்தினம் கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. தற்போது 21 மாநிலங்​களில் பாஜக அல்​லது தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) ஆட்சி நடை​பெறுகிறது. கடந்த 1977-ம் ஆண்​டில் அவசர நிலை பிரகடனம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்​து, ஜனசங்​கம் ‘ஜனதா கட்​சி​யுடன்' இணைந்தது. எனினும் சித்​தாந்​த ரீ​தி​யான வேறு​பாடு​களின் காரண​மாக, கடந்த 1980ம் ஆண்டு ஏப்​ரல் 6ம் தேதி 'பார​திய ஜனதா கட்​சி' உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த...
மேற்கு வங்க சட்​டப் பேர​வைக்கு ஏப்​.23, 29-ம் தேதி​களில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. அண்​மை​யில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் திருத்​தப்​பட்ட வாக்​காளர் பட்​டியலை தயாரித்​துள்​ளது. அதில் சுமார் 91 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது. எனினும் அதி​காரப்​பூர்வ இறு​திக்​கட்ட வாக்​காளர் பட்​டியலை தேர்​தல் ஆணை​யம் இன்​னும் வெளி​யிட​வில்​லை. கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி வெளி​யிடப்​பட்ட வாக்​காளர் பட்​டியலில் இருந்து சுமார் 63.66 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டிருந்​தனர். இதையடுத்து மேற்கு...
உத்​தரபிரதேச மாநிலம் கோரக்​பூரை சேர்ந்த ஆசிரியை திவ்யா சிங் (28), சைக்​கிளில் எவரெஸ்ட் அடி​வார முகாம் (பேஸ் கேம்ப்) சென்​றடைந்த முதல் இந்​தி​யப் பெண் மற்றும் உலகின் 2வது பெண் என்ற சாதனையை படைத்​துள்​ளார். நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில் தனது பயணத்தை தொடங்கிய அவர், 14 நாட்​கள் கடின​மான பயணத்​துக்கு பிறகு 17,560 அடி உயரத்​தில் உள்ள அடி​வார முகாமை வெற்​றிகர​மாக சென்​றடைந்​தார். இந்​தப் பயணத்​தின்​போது, அவர் மைனஸ் 12...
கர்​நாடக அரசின் பட்​டுத் தொழில் கழகத்​தின் சார்பில் விற்​பனை செய்​யப்​படும் பட்​டுப் புட​வை​கள் மிக​வும் பாரம்​பரி​யம் மிக்​கவை​யாக கருதப்​படு​கின்​றன. புவி​சார் குறி​யீடு பெற்ற இந்த புட​வை​களுக்கு பெண்​கள் மத்​தி​யில் அமோக வரவேற்பு இருக்​கிறது. பெங்​களூரு​வில் உள்ள கர்​நாடக அரசின் பட்​டுத் தொழில் கழகத்தின் விற்​பனையகத்​தில் புடவை வாங்​கு​வதற்​காக கர்நாடகாவை சேர்ந்​தவர்​கள் மட்​டுமல்​லாமல் பிற மாநிலங்​களை சேர்ந்​தவர்​களும் குவிந்து வரு​கின்​றனர். வாடிக்​கை​யாளர்​களை கட்​டுப்​படுத்த முடி​யாத​தால் கடந்த 5 ஆண்​டு​களாக வாடிக்கையாளர்​ளுக்கு தலா...
அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் காரண​மாக வளை​குடா நாடு​களில் விமான போக்​கு​வரத்து கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இதனால் இந்​தி​யா​வுக்​கான விமான டிக்​கெட் மிகக் கடுமை​யாக உயர்ந்​திருக்​கிறது. பொது​வாக ஐக்​கிய அரசு அமீரக தலைநகர் அபு​தாபி மற்​றும் துபாய் உள்​ளிட்ட நகரங்​களில் இருந்து இந்​திய நகரங்​களுக்கு வரு​வதற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை விமான கட்​ட​ணம் வசூல் செய்​யப்​பட்​டது. போர் காரண​மாக தற்​போது விமான கட்​ட​ணம் ஒரு லட்​சம் ரூபாய் முதல்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்துக்கான நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த இந்த நோட்டீஸில் மக்களவையின் 130 எம்பிக்கள், மாநிலங்களவையின் 63 எம்பிக்கள் கையெழுத்திட்டு இருந்தனர். இந்த சூழலில் மக்களவை, மாநிலங்களவையில் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து மக்களவை செயலாளர் உப்தல் குமார் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைமைத் தேர்தல் ஆணையரை...
இந்​தி​யக் குடும்​பங்​களில் விவா கரத்து என்​பது இன்​றும் ஒரு சமூகக் களங்​க​மாகவே பார்க்​கப்​படு​கிறது. இந்த நிலை​யில், ஓய்வு​பெற்ற நீதிபதி ஒரு​வர், தனது மகளின் விவாகரத்தை மேளதாளங்​கள் முழங்க இனிப்பு வழங்கி கொண்​டாடி உள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மீரட்​டைச் சேர்ந்த ஓய்​வு​பெற்ற நீதிபதியான ஞானேந்​திர சர்​மா​வின் ஒரே மகள் பிரணி​தா. இவருக்​கும் இந்​திய ராணுவத்​தில் மேஜ​ராகப் பணி​யாற்​றும் கவுரவ் அக்​னிஹோத்ரி என்​பவருக்​கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடை​பெற்​றது. இவர்​களுக்கு...
ஈரான் போர் காரண​மாக ஹார்முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் கப்​பல்​களுக்கு ஈரான் கட்​டுப்​பாடு விதித்​தது. இதனால் நூற்​றுக்​கணக்​கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் காத்​துக் கிடக்​கின்​றன. இதனால் எரிபொருள் விநி​யோகத்​தில் தட்​டுப்​பாடு ஏற்பட்டது. உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய் விலை உயர்ந்​தது. இந்​தியா ஈரானுடன் பேச்​சு​வார்த்தை நடத்​திய இந்​திய கப்பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க அனு​மதி பெற்றன. இதனால் ஈரான் போர் தொடங்​கிய​தில் இருந்து இது​வரை 8 எரிபொருள் கப்​பல்​கள்...
உத்தர பிரதேச மாநிலம் ஆரையா பகு​தி​யைச் சேர்ந்த முதி​ய​வர் ராகேஷ் யாதவ் (65). சொந்த நிலம் இல்​லாத காரணத்தால் இவருக்கு திரு​மணம் ஆகவில்​லை. இவரது இரு சகோ​த​ரர்​களும் இறந்து விட்​டனர். இவருக்கு திருமணம் ஆகாத ஒரு சகோ​தரி மட்​டும் உள்​ளார். இவரது முன்னோர்​கள் வசித்த வீட்​டை​யும், உறவினர் ஒரு​வருக்கு வழங்கிவிட்டு, கூடாரத்​தில் ராகேஷ்யாதவ் வசித்து வரு​கிறார். சொந்​தம், பந்​தம் இல்​லாமல் சோகத்​துடன் வாழ்ந்து வந்த ராகேஷ் யாதவுக்​கு, தான் இறந்துவிட்​டால்,...
கொல்கத்தாவை தாக்குவோம் என பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன்? என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், “இந்தியா மீண்டும் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முயன்றால், இறைவனின் அருளால் நமது பதில் தாக்குதலை கொல்கத்தாவுக்கே கொண்டு செல்வோம். இந்த முறை நமது...