Google search engine
புது​முகங்​கள் மிதுன் வி, ரித்​திக் எம், நிதின் டி,அப்​துல் ரஃபே மற்​றும் பிரார்த்​தனா நடிக்​கும் படம், ‘நாங்​கள்’. கலா பவ கிரியேஷன்ஸ் சார்​பில் ஜிவிஎஸ் ராஜு தயாரித்​துள்ள இந்​தப் படத்​துக்கு வேத் ஷங்​கர் சுகவனம் இசை அமைத்​துள்​ளார். இதை எழுதி இயக்​கி​யுள்ள அவி​னாஷ் பிர​காஷ், படத்​தின் ஒளிப்​ப​திவை​யும் எடிட்​டிங்​கை​யும் கையாண்​டுள்​ளார். படம் பற்றி அவர் கூறும்​போது, ‘‘திரைப்பட கல்​லூரி​யில் படித்​து​விட்டு இந்தப் படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மாகிறேன். இது குழந்​தைகள்...
விஷாலுக்கு நாயகியாக நடிக்க துஷாரா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ‘மதகஜராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரவி அரசு படத்தில் நடித்து, தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் விஷால். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக நடிப்பதற்கு துஷாரா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனக் கூறப்படுகிறது. ‘மதகஜராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, பல்வேறு படங்களில் நடிக்க திட்டமிட்டார்...
பல்வேறு தளங்களில் பணிபுரிந்து வந்த சிவாங்கி தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியிருக்கிறார். விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் போட்டியாளராக பங்கெடுத்து பிரபலமாகி, பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கெடுத்தார். அதில் மேலும் பிரபலமானார். பின்பு அதே நிகழ்ச்சியில் குக் ஆகவும் பங்கெடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இப்படி பல தளங்களில் பணிபுரிந்தவர், தற்போது சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியிருக்கிறார். ‘நானும் ரவுடி...
அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விழாவொன்றில் கலந்து கொண்டார். அதில் தொகுப்பாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்....
தனுஷ் கால்ஷீட் பிரச்சினை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆர்.கே.செல்வமணி மற்றும் கதிரேசன் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தனுஷ் கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் கதிரேசன் புகார் ஒன்றை அளித்திருந்தார். ஆனால், ‘இட்லி கடை’ படம் தொடங்கப்பட்டபோது, இது தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. தற்போது இதே தனுஷ் விவகாரம் தொடர்பாக பெப்சி தலைவர்...
சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘டென் ஹவர்ஸ்’. ஆனால், பல்வேறு படங்கள் வெளியீட்டால், இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருந்தது. தற்போது புதிய ட்ரெய்லருடன் ஏப்ரல் 18-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளது படக்குழு. தற்போது வெளியிட்டுள்ள 2-வது ட்ரெய்லருக்கு விஜய் சேதுபதி பின்னணிக் குரல்...
பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல். இவர் இப்​போது ‘ஜாட்’ என்ற இந்தி படத்​தில் நடித்​துள்​ளார். இதில் ரெஜினா காஸண்ட்​ரா, ரன்​தீப் ஹுடா, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்​துள்​ளனர். இந்​தப் படத்​தைத் தெலுங்கு இயக்​குநர் கோபிசந்த் மலினேனி இயக்​கி​யுள்​ளார். ‘புஷ்​பா’​வைத் தயாரித்த தெலுங்கு திரைப்பட நிறு​வன​மான மைத்ரிமூவி மேக்​கர்ஸ் தயாரித்​துள்​ளது. ஏப்​.10-ம் தேதி வெளி​யாகும் இந்​தப் படத்​தின் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா மும்​பை​யில் நடந்​தது. இதில்...
மோகன்லால் நடித்து, 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிஃபர்’ படம் வெற்றி பெற்றது. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் அடுத்த பாகம் 'எல் 2: எம்புரான்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கியுள்ளார். மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ், ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் ஜெரோம் பிளின் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 27-ம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி...
நடிகை பாவனா நடித்துள்ள ஹாரர் படமான ‘தி டோர்’ வரும் 28-ம் தேதி வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்தேவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், சிவரஞ்சனி, நந்த குமார், ஜானி, கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, ரமேஷ் ஆறுமுகம் நடித்துள்ளனர். கவுதம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வருண் உன்னி இசை அமைத்துள்ளார். இந்தப்படத்தை ஜுன் ட்ரீம்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் நவீன் ராஜா தயாரித்துள்ளார். சேப்பயர்...
ஆஸ்கரில் இந்தியா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக நடிகை தீபிகா படுகோன் குற்றம் சாட்டி உள்ளார். 2023-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளராகக் கலந்துகொண்ட அவர், சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் அந்த விருது குறித்துக் கூறியுள்ளார். அதில், “இந்தியா பலமுறை ஆஸ்கர் விருதை இழந்துள்ளது. தகுதியான பல இந்திய படங்களும் திறமைகளும் ஆஸ்கரில் புறக்கணிக்கப்பட்டதாக நினைக்கிறேன். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருதை அறிவித்தபோது, பார்வையாளராக நான்...