Google search engine
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சலீம் அக்தர் காலமானார். அவருக்கு வயது 82. 70 மற்றும் 80களில் ஏராளமான இந்திப் படங்களை தயாரித்தவர் சலீம் அக்தர். 1993ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ஃபூல் ஆர் அங்கார், 1995-ல் ஆமிர்கான் நடித்த ‘பாஸி’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். நடிகை ராணி முகர்ஜி இந்தியில் அறிமுகமான ‘ராஜா கி ஆயேகி பாரத்’ (1997) படத்தையும் தயாரித்துள்ளார். இது தவிர சோரோன் கி பராத் (1980),...
கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ (Odela Railway Station). தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜா இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் நடித்துள்ளனர்.. ‘காந்தாரா’ புகழ் அஜனேஷ் லோக்நாத் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். படம்...
நடிகர் விஜய் சேதுபதி அடுத்து, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சார்மியுடன் இணைந்து புரி ஜெகன்நாத் தயாரிக்கிறார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் விஜய் சேதுபதி இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்தி நடிகை தபு, இதில் முக்கிய வேடத்தில்...
ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்கள் எப்போதும் உண்டு. ஆக்‌ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் இந்தப் படத்தில் 7-ம் பாகமாக ‘மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெகனிங் (பாகம் 1)’ கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி வெளியாகி வசூலை குவித்தது. இதையடுத்து 8-ம் பாகம் வரும் மே-23...
அஜித்தின் உடல் எடை குறைப்பு ரகசியம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்துள்ளார். இது குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது: ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது மிகவும் சீரியசான உடல் எடை குறைப்பில் ஈடுபட்டார் அஜித். அது மிகவும் அபாரமானது. எனக்கு தெரிந்து யாரும் அப்படி செய்யமுடியுமா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. ஒருநாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே எடுத்துக் கொள்வார். திடீரென...
இந்தி நடிகர் ஆமிர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய இந்திப் படம், 'லாபதா லேடீஸ் இதில் நிதான்ஷி கோயல், பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவ், சாயா கதம், ரவி கிஷன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த வருடம் மார்ச் 1-ம் தேதி வெளியானது. புதுமணத் தம்பதிகள் ஒரே ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்கள். இரண்டு மணமகனும் ஒரே நிற கோட் சூட் அணிந்திருக்கிறார்கள். புதுமணப் பெண்களும்...
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள கணக்கு, பிப். 13-ம் தேதி முதல் முடக்கப்பட்டது. இது குறித்து கூறியிருந்த அவர், 'அதை மீட்க என்னால் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் இல்லை. அந்த கணக்கின் உள் நுழைய முடியாததால் நீக்கவும் இயலவில்லை. அந்த கணக்கில் இருந்து வரும் எந்த இணைப்பையும் தகவல்களையும் நம்ப வேண்டாம். கணக்கு மீட்கப்பட்டால் தெரிவிப்பேன்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கணக்கு மீட்கப்பட்டு...
‘குட் பேட் அக்லி’ படத்தில் பழைய பாடல் ஒன்றை மீண்டும் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. அஜித் நடித்துள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டு பல்வேறு திரையரங்குகள் ஃபுல்லாகிவிட்டது. இப்படத்தில் இருந்து பிரத்யேக தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. இதில் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ளார். இந்த...
மோகன்லால் நடிப்பில் பிருத்​வி​ராஜ் இயக்​கிய படம், ‘எம்​பு​ரான்’. மார்ச் 27-ல் இந்​தப் படம் வெளி​யானது. இதில் 2002-ம் ஆண்டு நடந்த குஜ​ராத் கலவரத்தை மையப்​படுத்தி சில காட்​சிகள் இடம் பெற்​றன. வில்​லன் பெயரை 'பாபா பஜ்ரங்​கி' என வைத்​தனர். சில இடங்​களில் வரும் வசனங்​களும் இந்​துக்​களின் உணர்​வு​களைப் புண்​படுத்​து​வ​தாக உள்​ளது என்று எதிர்ப்பு எழுந்​தது. இதையடுத்​து, இந்​தப் படத்​தின் 3 நிமிட சர்ச்​சைக் காட்​சிகள் நீக்​கப்​பட்​டன. இந்​நிலை​யில் இதன் தயாரிப்​பாளர்​களில்...
மதுவுக்கு எதிராக 'சரக்கு' என்ற படத்தை எடுத்த மன்சூர் அலிகான், அடுத்து நடித்து இசை அமைக்கும் படத்துக்கு ‘யார் அந்த சார்?’ என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தை எழுதி வேலு பிரபாகரன் இயக்குகிறார். அகரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் அனகா, ஸ்வாதி, கிரிஷ்டினா, அனீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். சலாம் சினிமாஸ் சார்பில் சபூர் தயாரிக்கிறார். “பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது, வேலியே பயிரை மேய்வது என்பது தான்...